• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "WE THE LEADER"...! கட்சியில் சேர லிங்க் கொடுத்த அண்ணாமலை..! தாறுமாறாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை..!!

    தாங்கள் புதிதாக உருவாக்கியுள்ள இயக்கத்தில் சேர்வதற்கு இணையதள லிங்க் வழங்கி இருக்கிறார் அண்ணாமலை.
    Author By Nila Fri, 05 Jun 2026 13:10:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-NXEA3Y

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாக, முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகியுள்ளார். 2026 ஜூன் 2 அன்று தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அளித்த அவர், ஜூன் 5 அன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    அண்ணாமலை ஒரு "புதிய அரசியல் இயக்கத்தை" தொடங்க உள்ளதாகவும், அதை பின்னர் ஒரு பிராந்திய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. அண்ணாமலை தனது ஐந்து பக்க ராஜினாமா கடிதத்தில் மற்றும் தனது அறிக்கையில், தமிழகத்துக்கான அரசியல் அணுகுமுறை குறித்து கட்சியின் மூத்த தலைமையுடன் தனக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 18 மாதங்களாக இந்த முரண்பாடுகள் இருந்து வந்ததாகவும், தமிழகத்தில் சுயேச்சையான வளர்ச்சியை வலியுறுத்திய அவர், கூட்டணி அரசியலால் கட்சி பின்னடைவை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

    Annamalai

    குறிப்பாக, AIADMK உடனான கூட்டணி உத்தி கட்சியின் வாக்கு சதவீதத்தை கணிசமாகக் குறைத்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டபோது பாஜக 11.38% வாக்குகளைப் பெற்ற நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் 3%க்கு கீழ் விழுந்தது என்பது அவரது முக்கிய வாதம். 

    இதையும் படிங்க: #BREAKING: "புதிய அரசியல் இயக்கம்"... அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் அண்ணாமலை..!!

    இந்த நிலையில் தான் புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக அவர் அறிவித்தார். அதுமட்டுமில்லாத தன்னுடைய பாஜகவின் பயணத்தையும் விவரித்தார். WE THE LEADER என்ற தலைப்பில் கட்சியில் சேர்வதற்கு லிங்க் கொடுத்தார். www.wetheleader.org என்ற இணையதளத்தின் வாயிலாக தங்கள் இயக்கத்தில் இணையலாம் என்று அறிவித்திருக்கிறார். தற்போது 80 ஆயிரத்தை கடந்து உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. 

    இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா ஏற்பு! பாஜக தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உறுதியானது தனிக்கட்சி

    மேலும் படிங்க
    20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

    20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!

    உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    டாஸ்மாக் பாட்டில்களுக்கு ₹10 டெபாசிட் மட்டுமே! அமைச்சர் விக்னேஷ் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

    தமிழ்நாடு
    ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!

    ஜம்முவில் நாட்டின் 7-ஆவது மண்டல வானிலை மையம்! மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்!

    இந்தியா
    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்... பின்னணியில் இருந்தது யார்?... வெளியானது பகீர் உண்மை...!

    தமிழ்நாடு
    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    கே.என்.நேரு மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது எப்படி? சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share