• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அவதூறு பேச்சு, அபாண்ட பழிதான் திமுகவுக்கு வாடிக்கை..! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!

    அவதூறாக பேசுவது, அபாண்டமாக பேசுவது தான் திமுகவின் வாடிக்கை என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
    Author By Nila Tue, 10 Mar 2026 12:54:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai pressmeet

    கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான அவதூறு பேச்சுக்கு எதிராக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வழக்குத் தொடர்ந்திருந்தார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கில் தொடர்புபடுத்தி ஆர்.எஸ். பாரதி பேசியதற்கு எதிரான வழக்கில் அண்ணாமலை இன்று ஆஜராகினார். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை சதி திட்டம் தீட்டியதாக பேசி அவர் இருந்தார் என்றும் அவதூறு பரப்புவது, அபாண்டமாக பேசுவது திமுகவின் வாடிக்கை என்றும் விமர்சனம் செய்தார். முதல்வர் ஸ்டாலின் தனது சாதனைகளை சொல்ல வேண்டுமென்றும் கண்ணீர் வடிக்கக்கூடாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

    BJP

    முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவுக்காக தான் கண்ணீர் வடிக்க வேண்டுமே தவிர அதிமுகவுக்காக அல்ல எனவும் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது அந்த கட்சியை பாஜக விழுங்கி விட்டதா என்ற கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக அண்ணாமலை பேசி இருந்தார்.

    இதையும் படிங்க: 65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    ஹார்முஸ் நீரினையை ஈரான் மூடி வைத்துள்ளதால் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும், யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார். ஆர்.எஸ். பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் டி.ஆர். பாலு மீது இரண்டாவது அவதூறு வழக்கு தொடரப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வழக்கின் விசாரணைக்கு டி.ஆர். பாலு மற்றும் ஆர்.எஸ். பாரதி என யாரும் வரவில்லை என்றும் தங்கள் தரப்பு ஆதாரங்களை நீதிமன்றத்தில் முன்வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    மேலும் படிங்க
    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    டெல்லியை

    டெல்லியை 'துவம்சம்' செய்த ஆர்சிபி: 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    கிரிக்கெட்
    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    கிரிக்கெட்
    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி

    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி 'ருத்ரதாண்டவம்': 75 ரன்களுக்கு சுருண்டது டெல்லி கேபிடல்ஸ்!

    கிரிக்கெட்
    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    இந்தியா
    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    தமிழ்நாடு
    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share