• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    15 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!! இது இனி தனிமனித பயணம் அல்ல!! அண்ணாமலை ஃபயர்!!

    இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம்.
    Author By Pandian Sun, 07 Jun 2026 09:04:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai’s New Movement Crosses 15 Lakh Members in Record Time After BJP Exit

    தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, தனது புதிய அரசியல் இயக்கமான “We The Leaders” மூலம் வேகமாக ஆதரவை திரட்டி வருகிறார். பாஜக தலைமை அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, புதிய பாதை, புதிய இயக்கம் மற்றும் புதிய பார்வையுடன் மக்களுக்காக செயல்பட விரும்புவதாக அறிவித்திருந்த அண்ணாமலை, ஜூன் 5-ஆம் தேதி தனது புதிய இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

    புதிய இயக்கம் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று மதியம் 2.30 மணி நிலவரப்படி 13 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது உறுப்பினர் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    புதிய இயக்கத்தின் வளர்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட அண்ணாமலை, கடந்த 24 மணி நேரத்தில் கிடைத்த ஆதரவு தன்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த ஆதரவு தனக்கு மிகப்பெரிய பொறுப்பையும் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய போட்டிக் களம்..!! விஜய் ஆட்சியும், அண்ணாமலையின் புதிய அரசியல் பயணமும்..!!

    Annamalai

    மேலும், இந்த இயக்கம் ஒரே ஒருவரின் பயணம் அல்ல என்றும், நல்ல மாற்றத்தை விரும்பும் மக்களின் கூட்டு முயற்சியாக இது உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பும், உறுப்பினர் சேர்க்கையில் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுவோம் என்றும், தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்தப் பயணத்தில் அனைவரும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

    இதற்கிடையில், அடுத்த பொதுத்தேர்தலில் தனது இயக்கம் போட்டியிடும் என்றும், அரசியல் களத்தில் மாற்று சக்தியாக உருவாகும் நோக்கத்துடன் செயல்படப் போவதாகவும் அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். புதிய இயக்கம் குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கான உறுப்பினர்களை ஈர்த்திருப்பது, தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்கள் குறித்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: எழுச்சிக் காணும் புதிய இயக்கம்... 13 லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை..! நன்றி கூறிய அண்ணாமலை..!!

    மேலும் படிங்க
    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?

    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு..?? ரூ.20,000 கோடி திட்டம் நிறுத்தம்?

    தமிழ்நாடு
    நடிகர் விஜயை காட்டிலும்! அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி பேச்சு!

    நடிகர் விஜயை காட்டிலும்! அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்! அமைச்சர் அருண்ராஜ் அதிரடி பேச்சு!

    அரசியல்
    டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!

    டாஸ்மாக் மது மீதான கட்சி நிதி அரசுக்கு மாற்றம்!! ஆண்டுக்கு ரூ.1,200கோடி கூடுதல் வருவாய்! முதல்வர் விஜய் அதிரடி!

    அரசியல்
    மக்கள் மீது கூடுதல் சுமை.. உடனே திரும்பப் பெறுக..!! கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

    மக்கள் மீது கூடுதல் சுமை.. உடனே திரும்பப் பெறுக..!! கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!!

    தமிழ்நாடு
    பழைய நடைமுறையே தொடர வேண்டும்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

    பழைய நடைமுறையே தொடர வேண்டும்! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

    காலைல 7 மணிக்கு களத்தில் இருக்கணும்! சுத்தம் முக்கியம்! உள்ளாட்சி ஆணையர்களுக்கு அரசு கறார் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share