• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை உடனே கைது செய்! தொல்.திருமாவளவன் ஆவேச முழக்கம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் எனவும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 24 Sep 2026 20:43:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arrest CEC Gyanesh Kumar; Scrap All SIR Orders: VCK Chief Thol Thirumavalavan Demands.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாகவும், சட்டவிரோதமாகவும் செயல்பட்டு தேர்தல் ஜனநாயகத்தையே அடியோடு சீர்குலைத்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகத் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்றும், அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் மிகக் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்களைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள தொல்.திருமாவளவன், தேர்தல் ஆணையத்தில் உள்ள மூன்று ஆணையர்களில் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இரு தேர்தல் ஆணையர்கள், தங்களது அறிவோ அல்லது ஒப்புதலோ இல்லாமலேயே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை முறையான ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர் என்கிற செய்தி நாட்டு மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற விதியைத் துச்சமாக மதித்து, பெரும்பான்மை உறுப்பினர்களையே ஒதுக்கி வைத்துவிட்டுத் தன்னிச்சையாக இயங்கியுள்ளது அப்பட்டமான சட்டவிரோதச் செயலாகும் என்று சாடியுள்ளார்.

    electioncommision

    இந்த உள்மோதலின் பின்னணி குறித்து விளக்கிய அவர், சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பாதிக்கும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கையே இந்த முறைகேடுகளின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது. புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் அங்கீகாரமற்ற, சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், கள அளவில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர்களின் (ERO) சட்டப்பூர்வ அதிகாரங்களை மீறி மையப்படுத்தப்பட்ட மென்பொருள் மூலமாகத் தகுதியுள்ள வாக்காளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையர்களே ஆட்சேபித்துள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காகத் தேர்தல் ஆணையம் பாரம்பரியமாகக் கொண்டிருந்த பரவலாக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பையே இவர்கள் தகர்த்துள்ளனர்; உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் கோவாவில் 97 பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    மேலும் இதன் சட்டரீதியான பாதிப்புகள் குறித்துப் பேசிய திருமாவளவன், தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்ட எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் கீழ் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது முழுமையான சட்டவிரோதமாகும். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்தல்களும் சட்டவிரோதமானவையே என அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் முழு நியாயம் உள்ளது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தாமாக முன்வந்து உடனடியாகப் பதவி விலக வேண்டும்; இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து SIR நடவடிக்கைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். மக்களின் வாக்குரிமையைப் பறித்த தலைமைத் தேர்தல் ஆணையர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    மேலும் படிங்க
    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    மதுவிலக்கு அமலில் உள்ள நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலி! 3,000 பாட்டில்கள் சிக்கியது!

    இந்தியா
    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    AIயை கட்டுப்படுத்தாவிட்டால் 100 கோடி பேரை கொல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறிவிடும்..! பில் கேட்ஸ் எச்சரிக்கை!

    உலகம்
    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹார்முஸ் ஜலசந்தி இனி

    ஹார்முஸ் ஜலசந்தி இனி "டிரம்ப் ஜலசந்தி"!! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!! ஈரானின் கோரிக்கை நிராகரிப்பு..!!

    உலகம்
    திமுக

    திமுக "கொரோனா"..! தவெக "உருமாறிய கொரோனா"..! அதிமுக இன்பதுரை விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழகத்தில் பரபரப்பு!! மகளிர் இலவச பேருந்து திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!! பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share