• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விமான விபத்து எதிரொலி! மூணு மாசம் தான் கெடு.. எல்லா விவரங்களும் கைக்கு வரணும்! ராம் மோகன் நாயுடு அதிரடி..!

    அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் விதிக்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 14 Jun 2025 14:48:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aviation-minister-ram-mohan-naidu-pressmeet

    குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானத்திற்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் மாணவர்கள் தங்கும் விடுதியில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். 

    Air India flight

    இந்த விபத்து நாடு முழுவதும் பெறும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து நிகழ்ந்த உடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பிரதமர் மோடி சம்பவ இடத்தில் ஆய்வு செய்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். 

    இதையும் படிங்க: விஜய் ரூபானி ஒரு MAGIC… அவர் இல்லன்னு நெனச்சுக்கூட பார்க்க முடியல! அமித்ஷா உருக்கம்!

    Air India flight

    போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் 650 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து ஏர் இந்தியா விமானம் நொறுங்கியது எனவும் தெரிவித்தார்.

    Air India flight

    விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விழுந்து நொறுங்கியுள்ளது என்றும் விமான விபத்தில் மொத்தமாக 270 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார். விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளதாக வருத்தம் தெரிவித்த ராம் மோகன் நாயுடு, மத்திய மாநில அதிகாரிகள் உள்ளடக்கிய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை மீட்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.

    Air India flight

    எதிர்காலத்தில் இது போன்ற பெரும் விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர், விமான விபத்து விசாரணை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாதங்கள் கெடு விதிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், போயிங் டிரீம் லைனர் ரக விமானங்களில் கூடுதல் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: போயிங் ரக விமானங்களுக்கு செக்.. TOP டூ BOTTOM ஆய்வு செய்ய டிஜிசிஏ அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்
    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பணத்தை ரெடியா வச்சுக்கோங்க.. 6 ஐபிஓக்கள் வருது.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை!

    பங்குச் சந்தை
    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    வெறும் ரூ.5,000 முதலீடு செய்து 8 லட்சத்துக்கும் மேல் சம்பாதிக்கலாம்.. எப்படி தெரியுமா.?

    தனிநபர் நிதி
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா

    செய்திகள்

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share