• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!

    தற்போது அனைத்து யுகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் ஆந்திர மாநில பாஜக துணை தலைவர் முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Sat, 14 Mar 2026 12:17:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leaders alliance talk with Vijay

    தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வர அமித் ஷா பல கட்ட காய்களை நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் மற்றொருபுறம் தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடவே விஜய் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. சரி, விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடிக்கிறாரா? என அந்த கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கேள்வி எழுப்பினால், ,“திமுகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்”,  “தவெக NDA கூட்டணிக்குள் இணைந்தால் வரவேற்போம்” என பொதுவான பதில்களே கிடைத்து வந்தன. 

    மேலும் இன்று டெல்லி செல்லும் விஜய், மாலை பாஜக முக்கிய தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக ரகசிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார் என்ற செய்திகளும் காலை முதலே அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. இவை அனைத்தும் உண்மையா? வெறும் யுகங்களா? என மக்கள் குழம்பி வந்த நிலையில், தற்போது அனைத்து யுகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் ஆந்திர மாநில பாஜக துணை தலைவர் முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 

    தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைப்பது குறித்து மாநில, தேசிய தலைவர்கள் பேசி கொண்டு வருவதாக  திருவள்ளூர் மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஆந்திர மாநில பாஜக துணை தலைவருமான காப்பு ராமசந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு? 

    திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கத்தில்  பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளுர் மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஆந்திர மாநில பாஜக துணை தலைவருமான காப்பு ராமச்சந்திர ரெட்டி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்

     பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்  தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், விஜயை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டுவர மாநில தேசிய தலைமை தலைவர்கள் பேசிக்கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

    திமுக மீது மக்கள் கோபமாக உள்ளனர் எனவும், திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளதாகவும்,  NDA கூட்டணி வெற்றி பெறுவது உறுதி எனவும், வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எனவும், திருவள்ளூரில் NDA  கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: “விஜய் கூட இருக்குறது எல்லாமே பீடைங்க... சனியன் சகடை , பான் பராக் ரவி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட பி.டி. செல்வகுமார்...!

    மேலும் படிங்க
    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    இனி ஓடிடியில் படம் ரிலீஸாகுமா..! தயாரிப்பாளர்கள்.. விநியோகஸ்தர்கள் நடத்திய ஆலோசனையில் முக்கிய முடிவு..!

    சினிமா

    செய்திகள்

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    இனி Tuticorin அல்ல Thoothukudi... தூத்துக்குடி விமான நிலைய பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

    தமிழ்நாடு
    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    மோடி தமிழ்நாட்டுக்கு வர வர தான் திமுகவுக்கு ஓட்டு அதிகமாகும்..! கி.வீரமணி விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    சேப்பாக்கத்தில் மீண்டும் ரெய்னா, ஹைடன்! சிஎஸ்கே-வின் ROAR'26 கொண்டாட்டத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசை!

    தமிழ்நாடு
    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    தமிழ்நாடு
    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..!  தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்..! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு ..!!!

    தமிழ்நாடு
    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகமே உற்றுநோக்கும் 98-வது ஆஸ்கர் திருவிழா! நாளை கோலாகல தொடக்கம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share