• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருமா இன்னைக்கே ஆரம்பிச்சிட்டாரே...! திமுகவில் தெருக்கோடி பிரச்சனை... விளாசியத் தள்ளிய தமிழிசை...!

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், திமுக கூட்டணியில் விழுந்துள்ள விரிசலை சரி செய்யவே திமுக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக கடுமையாக விமர்சித்தார். 
    Author By Amaravathi Mon, 03 Mar 2025 10:55:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Thamilisai soundararajan Slams DMK

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், திமுக கூட்டணியில் விழுந்துள்ள விரிசலை சரி செய்யவே திமுக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாக கடுமையாக விமர்சித்தார். 

    இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போக்சோ வழக்குகள் அதிகமாக பதிவாகி வருகிறது. வேங்கை வயலுக்கு இன்னும் தீர்ப்பு கிடைக்கவில்லை. சொந்தக் கூட்டணி கட்சியின் மாவட்டத் தலைவர் நெல்லை மாவட்டத்தில் கொலையுண்டார். இன்று வரை குற்றவாளியை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை எல்லாவற்றையும் மறைப்பதற்காக ஒரு சர்வ கட்சி கூட்டம் என்று இல்லாத ஒரு பொருளை வைத்து கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழக மக்களை திசை திருப்புவதற்காக செய்யப்படுகிறது. எனவே தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை  நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

    முதலில் உண்மையான பிரச்சனையில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். இல்லாத பிரச்சனைகளை பிடித்து இழுத்து..இழுத்து.. அதை நோக்கி கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பதிலாக உண்மை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதே மாதிரி சேகர் பாபு சொல்றாரு, இந்த கூட்டணி இரும்புக் கூட்டணி உடையா கூட்டணி. 

    இதையும் படிங்க: ஆதரவு தந்த பொன்னார், பி.எல் சந்தோஷ்..! வாய் திறக்காத தமிழிசை.. புகையும் பாஜக பூசல்!

    திருமாவளவன் இன்னைக்கே ஆரம்பிச்சுட்டாரு நாங்க நாலு எம்எல்ஏ இருக்கோம் ரெண்டு எம்பி இருக்கிறோம், ஆனா எங்களால ஒரு கொடி கூட ஏற்ற முடியவில்லை என சொல்லியிருக்கிறார். கொடியேற்ற முடியவில்லை என்று தெருக்கோடியில் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது. அதனால் இவங்க ஒரு பொய் தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பிரச்சனைகளை எல்லாம்  மறைப்பதற்காகத்தான் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

    இந்திய திணிப்பை நாங்கள் எப்பொழுதுமே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தம்பி உதயநிதி சொல்லியிருக்கிறார். மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம், இல்லாத திணிப்பை திணிப்பு திணிப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன் இவர்கள் எல்லாம் அரசாங்க பள்ளியில் தான் படிச்சாங்களா?, இவர்கள் குழந்தைகள் அரசாங்க பள்ளியில் தான் படிக்க வைக்கப்பட்டார்களா?. அரசு பள்ளி மாணவ மாணவிகளை வஞ்சிக்காதீர்கள். தனியார் பள்ளிகளுக்கு அத்தனை சலுகைகளையும் கொடுத்துவிட்டு,  அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை நீங்கள் வஞ்சிக்கிறீர்கள். நீங்கள் எத்தனை பேர் அரசாங்க பள்ளியில் குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?. இல்லாத திணிப்பை திணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனக்கூறினார். 
     
    இதையும் படிங்க: மிரட்டினால் பயப்பட நாங்க அதிமுக இல்ல திமுக.. பாஜக அரசை விளாசி தள்ளிய உதயநிதி ஸ்டாலின்.!

    மேலும் படிங்க
    மக்களே உஷார்...!! - இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்... விடிந்ததுமே செய்யப்பட்ட அதிரடி மாற்றம்...!

    மக்களே உஷார்...!! - இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்... விடிந்ததுமே செய்யப்பட்ட அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!

    எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    குஜராத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு! தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி வரலாற்று சாதனை!

    குஜராத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு! தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி வரலாற்று சாதனை!

    கிரிக்கெட்
    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மக்களே உஷார்...!! - இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்... விடிந்ததுமே செய்யப்பட்ட அதிரடி மாற்றம்...!

    மக்களே உஷார்...!! - இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்... விடிந்ததுமே செய்யப்பட்ட அதிரடி மாற்றம்...!

    தமிழ்நாடு
    எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!

    எடப்பாடி தலையில் இடியாய் இறங்கிய செய்தி... அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை... வெளியானது பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!

    மாதத்தின் முதல் நாளே இப்படியா?... ஒரே நாளில் பொதுமக்களை அதிரவைத்த இரட்டை அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? வதந்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்த வினோஜ் பி. செல்வம்!

    தமிழ்நாடு
    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து சேவல் குமார் விலகல்! எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்!

    தமிழ்நாடு
    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு! விலங்குகள் பலியிட தடை விதித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share