• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உள்நாட்டு வன்முறைக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை!! வெள்ளைக் கொடி காட்டும் கனடா!! இதுதான் காரணமா?!

    தங்கள் நாட்டில் நிகழும் வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 26 Feb 2026 14:12:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Canada Clears India: No Link to Violence on Our Soil! PM Mark Carney's India Visit Signals Major Diplomatic Reset & Trade Boost!

    புதுடெல்லி: கனடா பிரதமர் மார்க் கார்னி நாளை (பிப்ரவரி 27, 2026) இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இவரது பயணத்திற்கு முன்னதாக, கனடா அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடாவில் நடக்கும் வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அங்குள்ள மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நல்ல சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

    கனடாவில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி காலத்தில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா தொடர்புடையது என்று குற்றச்சாட்டப்பட்டது. இதை இந்தியா முழுமையாக மறுத்தது. 

    கனடா தனது நிலத்தில் காலிஸ்தானி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு பாதிக்கப்பட்டது. தூதர்கள் நாடு கடத்தப்பட்டனர். வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.

    இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது மனஸ்தாபம்! இந்தியா வருகிறார் கனடா பிரதமர்! காலிஸ்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

    ஆனால், மார்க் கார்னி பிரதமரான பிறகு (மார்ச் 2025) உறவு சீரடைந்தது. இப்போது கனடா அரசு அதிகாரிகள் பிரபல ஊடகங்களிடம் கூறியுள்ளனர்: "கனடாவில் நடக்கும் வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை. 

    CanadaIndiaReset

    அத்தகைய செயல்பாடுகள் இனி தொடராது என்று நம்புகிறோம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையேயான பேச்சுவார்த்தை உள்ளிட்ட வலுவான தூதரக தொடர்புகள் உள்ளன." இது இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

    கார்னியின் இந்திய பயணம் (பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை) மும்பையில் தொடங்கி டெல்லியில் தொடரும். மும்பையில் வணிக நிகழ்ச்சிகள், CEOக்கள் சந்திப்பு நடைபெறும். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடக்கும். 

    எண்ணெய், இயற்கை எரிவாயு, செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முக்கிய நோக்கம். இந்தியா-கனடா FTA பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது, அணு மின்சக்தி, கனிம வளங்கள் போன்றவற்றில் ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    இந்த பயணம் 2023-ல் ஏற்பட்ட பதற்றத்திற்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மீட்டெடுக்கும் முக்கிய வாய்ப்பாக உள்ளது. காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவின் புதிய அணுகுமுறை இந்தியாவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகியவற்றில் புதிய அத்தியாயம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது மனஸ்தாபம்! இந்தியா வருகிறார் கனடா பிரதமர்! காலிஸ்தான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

    மேலும் படிங்க
    மக்களே அலர்ட்டா இருங்க..!! வெயில் மண்டைய பொளக்கப்போகுது..!! வானிலை கொடுத்த அப்டேட்..!!

    மக்களே அலர்ட்டா இருங்க..!! வெயில் மண்டைய பொளக்கப்போகுது..!! வானிலை கொடுத்த அப்டேட்..!!

    தமிழ்நாடு
    தேர்தலையே ரத்து பண்ணனும்..! சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல்..! அரசியல் கட்சிகளுக்கு ஷாக்..!!

    தேர்தலையே ரத்து பண்ணனும்..! சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல்..! அரசியல் கட்சிகளுக்கு ஷாக்..!!

    தமிழ்நாடு
    பெங்காலியில் பேசுறோம்.. அதுக்காக நாங்க இந்தியர்கள் இல்லையா..?? மக்கள் மத்தியில் கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!

    பெங்காலியில் பேசுறோம்.. அதுக்காக நாங்க இந்தியர்கள் இல்லையா..?? மக்கள் மத்தியில் கொந்தளித்த மம்தா பானர்ஜி..!!

    இந்தியா
    அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!

    அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பு..! பிரச்சாரத்தின் போது குழந்தைக்கு பெயர் வைத்த அண்ணாமலை..!!

    தமிழ்நாடு
    தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!

    தருமபுரியில் பரபரப்பு! பிரேமலதா விஜயகாந்தை முற்றுகையிட்டு விசிக தொண்டர்கள் கேள்வி!

    தமிழ்நாடு
    பாஜக ஆட்சி அமைந்தால் அகதிகளுக்கு குடியுரிமை! மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி உறுதி!

    பாஜக ஆட்சி அமைந்தால் அகதிகளுக்கு குடியுரிமை! மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share