• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மன்னிப்பு கேட்டு வீடியோ போட்டும் பயனில்லை... டிரைவரை செருப்பால் தாக்கிய மேலதிகாரிக்கு அடுத்த அதிர்ச்சி...!

    ஓட்டுனரை காலணியால் தாக்கிய விவகாரத்தில் உதவி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு
    Author By Amaravathi Wed, 11 Jun 2025 10:42:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    case register against assistant-manager-who-hit-government-bus-driver-with-sandal-

    மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள டைம் கீப்பர் அலுவலகத்தில் கடந்த 9 தேதி இரவு தாராபுரம் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்தும் அவதூறாக பேசியதாக கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நான்கு பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பயணிகளுடன் வாக்குவாதம்: 

    மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டுக்கல், கொடைக்கானல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அன்று இரவு  ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம் நோக்கி செல்லும் அரசுப்பேருந்தை கணேசன் என்பவர் இயக்கி உள்ளார். 

    இதையும் படிங்க: ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...!

    case register

    அப்போது தாராபுரம் செல்வதற்கு பயணிகள் நீண்ட நேரமாக பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்த சூழலில்  அதிகாரிகள்  உத்தரவின்றி பேருந்தை  எடுத்து செல்ல முடியாது என பேருந்து ஓட்டுநர் கணேசன் தெரிவித்ததாகவும், மேலாளரிடம் அனுமதி வாங்கி வர பயணிகளிடம் கணேசன் சொல்லியதாகவும் கூறப்படுகிறது

    அதிர்ச்சியூட்டும் சம்பவம்: 

    case register

    அப்போது பயணிகளிடம் மேலாளர் மாரிமுத்து, "நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா? என்னிடம் இது போன்று பேசினால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குப் போய் சேர முடியாது," என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்ட அருகில் இருந்த அதிகாரிகள் பயணிகளுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதனால் பயணிகளுக்கும், உதவி மேலாளருக்கும் இடையேயான வாக்குவாதம் மேலும் முற்றியது. அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் கணேசனை அதிகாரிகள் கடுமையாகத் திட்டினர். பின்னர் அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அங்கு, உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென்று தனது காலில் இருந்து செருப்பைக் கழற்றி ஓட்டுநர் கணேசனை கடுமையாகத் தாக்கியுள்ளார். அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்து நிலையில் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

    பணிநீக்கம்: 

    இதுதொடர்பாக மதுரை அரசு போக்குவரத்து கழக அதிகாரிள் விசாரணை மேற்கொண்ட நிலையில், வீடியோ பரவிய நிலையில் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து ஓட்டுனரை அடித்த காரணத்திற்காக மாரிமுத்துவை தற்காலிக பணிநீக்கம் செய்து மதுரை மண்டல  போக்குவரத்து  நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டிருந்தார். 

    case register

    இதனிடையே ஓட்டுநரை செருப்பால் தாக்கிய மேலாளர் மாரிமுத்து மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில், “என்னால் போக்குவரத்து கழகத்திற்கு அவப்பெயர் வேண்டாம். செருப்பால் தாக்கிய ஓட்டுநர் கணேசன் இடமும், தமிழக அரசிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

    இதையும் படிங்க: காலையிலேயே பயங்கரம்... கார் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் துடிதுடித்து பலி..!

    மேலும் படிங்க
    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    பிஎஃப் பணத்தை இனி இப்படித்தான் எடுக்க முடியும்... புதிய விதிகளை தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

    இந்தியா
    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    தமிழ்நாடே கொந்தளிப்பு - சூர்யா - ஜோதிகா எங்கப்பா? - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார் ஃபேமிலி...!

    அரசியல்
    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    அஜீத்குமார் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரம்... பொறுப்பேற்றார் சிவகங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பி!!

    தமிழ்நாடு
    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    பாரபட்சமற்ற விசாரணை; நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.. மு.க.ஸ்டாலின் உறுதி!!

    தமிழ்நாடு
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share