• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    NDA கூட்டணிக்குள் என்ட்ரியாகிறதா தவெக?... மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சொன்ன முக்கிய தகவல்...!

    த.வெ.க வை என்.டி.ஏ கூட்டணியில் இணைப்பது குறித்து தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறினார். 
    Author By Amaravathi Wed, 11 Mar 2026 08:49:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central minister piyush goyal about TVK alliance

    திருச்சி விமான நிலையத்தில் மத்திய  அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். போது பேசிய அவர், இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் தான் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது அதன் அடிப்படையில் தான் நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள்.எரிபொருள் இருப்பு குறித்து அந்த துறை விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

    நாளை கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இருக்காது விரைவில் தொகுதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும் இந்திய கூட்டணி தான் வலுவாக உள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மற்றும் என்.டி.ஏ வெற்றி பெற்று ஊழல் அரசாணை திமுகவை அகற்றிவிட்டு அம்மாவின் ஆட்சியை தரும்.

    உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலினை நோக்கமாக உள்ளது ஆனால் அது ஒருபோதும் நிறைவேறாது.த.வெ.க வை என்.டி.ஏ கூட்டணியில் இணைப்பது குறித்து தமிழ்நாட்டில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறினார். 

    இதையும் படிங்க: GAS தட்டுப்பாடு பிரச்சனை... அம்மா உணவகங்களில் கவனம் தேவை... EPS வலியுறுத்தல்..!!

    தவெக vs பாஜக: 

    பாஜக தலைவர்கள் பொதுக் கூட்டங்களிலும் ஊடகங்களிலும், “புதிய அரசியல் சக்திகளுக்கு எங்கள் கூட்டணியில் இடம் இருக்கிறது” போன்ற கருத்துகளை வெளியிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை தங்களோடு இணைக்க  சிக்னல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டு, தவெகவின் இளைஞர் ஆதரவை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் அது வாக்கு கணக்கில் பலம் தரும் என்ற மதிப்பீடு பாஜக வட்டாரங்களில் இருப்பதாக பேசப்படுகிறது. இதனால் விஜயை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இருப்பினும் 50 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க அதிமுகவுக்கு இணையாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு பாஜக தலைமை முக்கியத்துவம் தருவது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெக வருவதை இபிஎஸ் விரும்பவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் தான் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் இணைவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் எனக்கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 
     
    இதையும் படிங்க: திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    மேலும் படிங்க
    6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!

    6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!

    குற்றம்
    தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!! பள்ளிகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு!! யார் இந்த கிரிஜா அம்மா?!

    தமிழக ஆசிரியரை பாராட்டிய பிரதமர் மோடி!! பள்ளிகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங்கு!! யார் இந்த கிரிஜா அம்மா?!

    இந்தியா
    இன்று இரவு வானில் தோன்றும் நீல நிலா!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்!

    இன்று இரவு வானில் தோன்றும் நீல நிலா!! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! தொலைநோக்கி தேவையில்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்!

    தமிழ்நாடு
    சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!! மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை!

    சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது! வியந்து பாராட்டிய பிரதமர் மோடி!! மன் கி பாத் நிகழ்ச்சியில் உரை!

    இந்தியா
    மதுபான பாரில் தகராறு! சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!! கதறி அழும் பெற்றோர்!

    மதுபான பாரில் தகராறு! சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!! கதறி அழும் பெற்றோர்!

    குற்றம்
    பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல சார்!  என்னை கருணைக்கொலை பண்ணிடுங்க! கலெக்டரிடம் கதறிய கணவன்!

    பொண்டாட்டி டார்ச்சர் தாங்கல சார்! என்னை கருணைக்கொலை பண்ணிடுங்க! கலெக்டரிடம் கதறிய கணவன்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share