• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மரண அடி.. பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்தது இந்தியா.. பாக்லிஹார் அணை நீர் நிறுத்தம்..!

    செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக செல்லும் தண்ணீரை இந்தியா நிறுத்தியுள்ளது.மேலும், ஜீலம் நதி நீரை வெளியேற்றுவதை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Mon, 05 May 2025 08:52:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chenab-river-water-flowing-to-pakistan-stopped-baglihar

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது.

    இந்தியா

    பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலத்த கண்டனத்தை தெரிவித்து உள்ளன. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 

    இதையும் படிங்க: குறி வச்சா இரை விழும்! ரஷ்யா ஏவுகணையுடன் களமிறங்கிய இந்தியா.. வேட்டை ஆயுதத்தால் குலைநடுங்கும் பாக்.!

    இந்தியா

    சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்த இந்தியா, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட போகாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. பாகிஸ்தானின் நீர்பாசனத்துக்கு தேவைப்படும் 93 சதவீத தண்ணீர், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் மூலமாகவே கிடைப்பதால், அந்நாட்டின் விவசாயத்திற்கான முதுகெலும்பே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். 80 சதவீத விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் பாகிஸ்தான் அலற தொடங்கியது. 

    இந்தியா

    இந்தியாவின் இந்த மரண அடியால், அச்சம் அடைந்து இருக்கும் பாகிஸ்தான் அடாவடியாக பேசி வருகிறது. சிந்து நதி நீர் நிறுத்தப்படால் அதை போராகவே கருதுவோம் என்று தெரிவித்திருந்தது.  இதற்கெல்லாம் சிறுதும் அஞ்சாத இந்தியா தற்போது பாகிஸ்தானின் முதுகெலும்பை முறிக்கும் மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. திபெத் மற்றும் இமய மலை அடிவாரத்தில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து உருவாகும் 6 நதிகள், சிந்து நதி தொகுப்பில் இருக்கிறது. இந்த நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக பாய்கின்றன.

    இந்தியா

    கடந்த 1960ல், உலக வங்கியின் முன்னிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகள், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த ஆறு நதிகளில் இருந்து கிடைக்கும் 21,800 கோடி கன அடி நீரில், 30 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு கிடைக்கிறது. மீதமுள்ள, 70 சதவீதம் பாகிஸ்தானுக்கு கிடைத்து வருகிறது.

    இந்தியா

    இமயமலை பகுதியில், ஹிமாச்சல் மாநிலத்தில் உருவாகும் செனாப் நதி, ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்கு பாய்கிறது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, பாக்லிஹார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ள அங்கு, அணையின் அனைத்து ஷட்டர்களும் மூடப்பட்டன.இதுபோல, ஜீலம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிஷண்கங்கா அணையின் ஷட்டர்களையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இந்தியா

    பாக்லிஹார் அணையில் நீர் நிறுத்தப்பட்டால், அது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என, கூறப்படுகிறது. இது தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், பாகிஸ்தானுக்கான நீரை எப்போது வேண்டுமானாலும் நிறுத்த முடியும் என்பதை உணர்த்துவதாக அமையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க: 4 நாள்தான் தாக்குபிடிக்குமாம்..! போர் ஏற்பட்டால் பாக். நிலை பரிதாபம்தான்..! என்ன காரணம் தெரியுமா?

    மேலும் படிங்க

    'ஜனநாயகன்' ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா..? பிரபல நிறுவனம் போட்ட கண்டிஷனால் பீதியில் ரசிகர்கள்..!

    சினிமா
    பிரபலத்தின் பங்கில் டீசல் போட்டது குத்தமா..! காரை பறிகொடுத்த கோபத்தில்

    பிரபலத்தின் பங்கில் டீசல் போட்டது குத்தமா..! காரை பறிகொடுத்த கோபத்தில் 'மாகாபா ஆனந்த்' வெளியிட்ட வீடியோ..!

    சினிமா
    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    நடிகை அனஸ்வரா.. திருப்பதியில் சாமி தரிசனம்..! சந்தோஷத்தில் ஒன்று கூடிய மக்கள்..!

    நடிகை அனஸ்வரா.. திருப்பதியில் சாமி தரிசனம்..! சந்தோஷத்தில் ஒன்று கூடிய மக்கள்..!

    சினிமா
    இந்தியா மட்டுமல்ல.. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த.. ராஜமவுலியின் ’நான் ஈ’ ரீ-ரிலீஸ் அப்டேட்..!

    இந்தியா மட்டுமல்ல.. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த.. ராஜமவுலியின் ’நான் ஈ’ ரீ-ரிலீஸ் அப்டேட்..!

    சினிமா

    செய்திகள்

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    “பூலோக வைகுண்டமானது திருமலை!” - ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

    இந்தியா
    BREAKING

    BREAKING "புடின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்?" – ரஷ்யாவின் குற்றச்சாட்டால் மீண்டும் உச்சகட்டப் பதற்றம்!

    உலகம்
    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    மகளிர் சக்தியால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி! வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு!

    தமிழ்நாடு

    "கூட்ட நெரிசல் திட்டமிட்டதா?" தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் கிடுக்கிப்பிடி கேள்வி! தொடரும் விசாரணை!

    இந்தியா
    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    வெட்கக்கேடு!! சிறார்கள் கையில் பட்டாக்கத்தி!! திமுக அரசு மீது எடப்பாடி கடும் கோவம்!!

    அரசியல்
    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    துயரம் மட்டுமல்ல, அது ஒரு தேசிய அவமானம்!! இனரீதியாக துன்புறுத்தப்பட்ட இந்தியர்! சசிதரூர் வேதனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share