• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திக்.. திக்.. நிமிடங்கள்.. திடீரென வெடித்துக் கொட்டிய மேகம்.. பூமிக்குள் புதையும் வீடுகள் பகீர் காட்சிகள்..!

    இந்த வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 05 Aug 2025 17:15:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cloudburst-triggers-flash-floods-in-uttarakhand

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் தாராளி கிராமத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    உத்தரகாசியில் உள்ள தாராளி கிராமத்தில ஏற்பட்ட மேக வெடிப்பின் காரணமாக அங்கிருந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு என்பது நிலச்சரிவுக்கு ஒப்பிட்ட அளவில் அதிகமாக ஏற்பட்டு தாராளி கிராமத்தில் இருந்த 30க்கும் அதிகமான வீடுகள் தற்போது முழுமையாக மூழ்கியுள்ளன. 50க்கும் அதிகமானோர் மாயமாகி இருக்கிறார்கள். தற்போதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என அனைவருமே ஒன்றாக இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த கோரவிபத்து தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங்கிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதாகவும், கூடுதலாக சம்பவ இடத்திற்கு இந்தோ திபத் பார்டர் போலீஸ் மூன்று குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையின் நான்கு குழுக்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அமித்ஷா தனது சமூக வலைதள பக்கமான எக்ஸில் தெரிவித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 10 மாத பெண் குழந்தை! மாநிலத்தின் மகளாக அறிவிப்பு.. இமாச்சல் அரசு அதிரடி..!

    தற்போதைய நிலவரப்படி, தோராயமாகவே 50 பேர் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் மாயமாகியுள்ளதால், காணாமல் போனவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
     
    Can you imagine????
    It's totally disturbing pic.twitter.com/YmfjgsVako

    — Doctor_ Desh_Hit (@DrDeshHit) August 5, 2025

    இதையும் படிங்க: சாதி வெறி மிருகம்! அவன வெளிய விடாதீங்க... நெல்லைக்கே தாதா- னு சொல்லுவான்! கவின் தந்தை குமுறல்.

    மேலும் படிங்க
    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    இந்தியா
    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    அரசியல்

    செய்திகள்

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share