• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “நல்லா வருது.. வேணான்னு பாக்குறேன்”..! நாங்க கோட் சூட் போட கூடாதா..? திருச்சியை அலறவிட்ட முதல்வர் விஜய்..!

    திருச்சியில் முதல்வர் விஜய் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
    Author By Nila Mon, 01 Jun 2026 17:26:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, தன்னை எம்ஜிஆர் ரோடு ஒப்பிட்டுப் பேசவில்லை என்றும் எம்ஜிஆர் தான் எனவும் தெரிவித்தார். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ஆனால் வருங்காலத்தில் உங்களுடைய முழு ஆதரவை பெறுவேன் என்ற நம்பிக்கை தன் மனதில் ஆழமாக பதிந்திருப்பதாக கூறியுள்ளார். நீங்கள் அமைத்துக் கொடுத்திருக்கும் இந்த ஆட்சியில் எல்லா நன்மைகளையும் கண்கூடாக பார்த்த தான் போகிறீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது என்றார்.

    யார் எந்த நிலைக்கு போனாலும், கிண்டலும் கேலியும் இருக்கத்தான் செய்யும் எனவும் நம்மை பற்றி நமது அரசியலைப் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தயவுசெய்து அதனை நிறுத்திக் கொள்ளாதீர்கள் நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் நான் மக்களுக்கு தேவையானது செய்து கொண்டே இருப்பின் எனவும் தெரிவித்தார். என்னிடம் இருப்பது இரு வண்ணம் என்றும் கருப்பு வெள்ளை கோட் சூட் போடுவதற்கான காரணத்தையும் எடுத்துரைத்தார்.

    2026

    இங்கு இரண்டே பேருக்கு நடுவில்தான் போட்டி என்றும் ஒன்று டிவிக்கு மற்றொன்று டிஎம்கே என்று தெரிவித்தார். ஏன் நாங்கள் கோட்சூட் போடக்கூடாதா என்றும் அதிகாரம் செலுத்துபவர்கள் தான் கோட்ஸ் போட வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இன்னமும் நமது மக்களை தற்குறி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர்கள் தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாகி இருக்கிறார்கள் என தெரிவித்தார். இன்னமும் அதனை செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கல்யாண வீட்டுல கூட கதறல் தான்..! 100 யூனிட் ஜெ. மேடம் குடுத்தது... திமுகவை பந்தாடிய முதல்வர் விஜய்..!

    உண்மையை சொன்னால் அந்த கூட்டத்திற்கு கசக்கும் எனவும் மக்கள் மனதை நீங்கள் இப்படி புரிந்து வைத்திருந்தீர்கள் என்றால் தவறாக பேசியிருக்க மாட்டீர்கள் என்றும் தெரிவித்தார். கவர்ச்சியில் மக்கள் மயங்கி ஓட்டு போட்டு விட்டார்கள் என்று கூறுகிறார்கள் என்றும் நக்கல் அடித்தார். “நல்லா வருது வேணான்னு பாக்குறேன்”... என்று கூறினார்..! உண்மையை சொல்லு உடன்பிறப்பே வா என்ற திமுக கூறுகிறார்கள் என்றும்… அந்தக் காரணத்தை உங்கள் குடும்பத்திலேயே கேளுங்கள் என்று மக்கள் கூறுவதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றம்..! இந்த நிமிஷத்துக்காகவே காத்திருந்தேன்..! அமைச்சர் ரமேஷ் நெகிழ்ச்சி..!!

    மேலும் படிங்க
    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    எந்த ஒரு தியாகமும் செய்யாமல்... தவெக பெயரைக்கூட சொல்லாமல் சகட்டுமேனிக்கு சாடிய ஆ.ராசா...!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!

    அரசியல்
    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிறதா மதிமுக?... துரைவைகோ கொடுத்த ஹிண்ட்...!

    தமிழ்நாடு
    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share