• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: விவசாயிகளுக்கு குட் நியூஸ்... பயிர்க்கடன் தள்ளுபடியில் புது அப்டேட்... தமிழக அரசு அறிவிப்பு..!!

    பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
    Author By Nila Tue, 16 Jun 2026 11:56:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சித்தனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது. 2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே.

    2026

    இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறிய நிலையில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: அரசியலில் புதுமுகங்கள்... MLA- களுக்கு SPECIAL TRAINING..! தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!

    கூட்டுறவு வங்கிகளில் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 50,000 ரூபாய் வரை தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 14 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் பயிர் கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து இரண்டு கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மக்கள் முன்னாடியே தூக்குல போடணும்..! தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்கணும்..! வேல்முருகன் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!

    திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!

    அரசியல்
    மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆப்செண்ட்!  பழனிசாமியின் உத்தரவுக்கு ‘நோ ரெஸ்பான்ஸ்’?

    மதுராந்தகத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆப்செண்ட்! பழனிசாமியின் உத்தரவுக்கு ‘நோ ரெஸ்பான்ஸ்’?

    அரசியல்
    ரூ.299 கோடி திட்டங்களுக்கு திடீர் மூடுவிழா? 15 திட்டங்கள் ரத்து? நிதி நெருக்கடியில் சிக்கிய CMDA!

    ரூ.299 கோடி திட்டங்களுக்கு திடீர் மூடுவிழா? 15 திட்டங்கள் ரத்து? நிதி நெருக்கடியில் சிக்கிய CMDA!

    அரசியல்
    "CM- காக"..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை முதல்வருக்கு வழங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    "CM- காக"..! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை முதல்வருக்கு வழங்கிய அமைச்சர் ரமேஷ்..!!

    தமிழ்நாடு
    அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

    அமைச்சர் நிர்மல் குமார் மீது அவதூறு வழக்கு பாயும்! திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

    தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share