• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும்.! நல்ல சாவே வராதாம்... என்ன பேச்சு..? பேரவையில் CM பதிலடி.!!

    மிசா வரலாறு எங்களுக்கும் தெரியும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசினார்.
    Author By Nila Mon, 07 Sep 2026 10:13:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay speech assembly

    சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் இன்று பதில் உரை வழங்கினார். அப்போது, கருத்துரிமை, பேச்சுரிமை சரியாக பயன்படுத்துவது தொடர்பாக நாம் யோசிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார். சட்டசபையில் இளம்பை உடைப்பேன் என எம்எல்ஏ பேசினார் என்றும் இது போன்ற பேச்சுக்கள் தற்போது தேவையா என்றும் கேட்டார். பெண்கள் குறித்து யாராவது ஒருவராக பேசினார்.

    சட்டம் தரப்படும் என்ற தெரிவித்துள்ளார். பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை என்றும் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை எனக்கும் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிப்பது எந்த தவறும் இல்லை என்றும் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    Assembly

    திமுகவிற்கு ஓட்டு போடாததால் பேசுகின்றனர் எனவும் இது போன்ற பேசிப் பேசி எதிர் கட்சி வரிசையில் இருப்பதாகவும் தெரிவித்தார். யாருக்கும் நான் அறிவுரை கூற வரவில்லை என்றும் இதுதான் ரியாலிட்டி எனவும் தெரிவித்தார். சட்டசபையில் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் நமக்கு தெரியும் என்றும் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் ஏன் இந்த அரசியலில் இருக்க வேண்டும் என்பது ஒன்று கேள்விகள் எழுதுவதாகவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஊழலுக்கு "Zero Tolerance!"..! அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கடும் வார்னிங்..! பேரவையில் அதிரடி..!!

    முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக தலைவர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், கடந்த காலத்தில் உள்ள நல்ல விஷயங்களை ஏற்று நமக்கு அவதூறாக பேசும் அரசியல் எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார். எதற்கெடுத்தாலும் மிசாவை பார்த்தவங்க என்று பேசி வருவதாகவும் மிசா வரலாறு நமக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு தான் என் வீடு என்றும் எட்டு கோடி மக்கள் தான் நமக்கு சொந்தங்கள் என்றும் தெரிவித்தார் முதல்வர் விஜய். 

    இதையும் படிங்க: சட்டம் கடமையை செய்யும்... 100 நாளில் உருவான பிரச்சனையா.? பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை..!!

    மேலும் படிங்க
    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    டாக்ஸிக் ஓடிடி டீலுக்கு வந்த சிக்கல்..!! ரூ.200 கோடி கேட்ட யஷ்.. ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனம்.. சோகத்தில் இயக்குநர்..!

    சினிமா
     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    என்ன விஷயமா இருக்கும்..!! திடீரென கமல்ஹாசனை நேரில் சந்தித்த பிரபலங்கள்.. ஏதாவது சர்ப்ரைஸ் இருக்குமோ..!

    சினிமா
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்

    செய்திகள்

     முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    தமிழ்நாடு
    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    மாநகராட்சிகளுக்கு திடீர் பூட்டு? காய் நகர்த்தும் விஜய்! தி.மு.க.வுக்கு செக் வைக்க த.வெ.க. அரசு அதிரடி திட்டம்!

    அரசியல்
    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை புதிய அறிவிப்புகள்..!! சட்டப்பேரவையில் விஜய் அரசு அதிரடி..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!

    அரசியல்
    உருட்டல், மிரட்டலுக்கு   பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    இன்னும் 3 மாதம்தான்… தங்கம் விலை சவரன் ரூ.1.26 லட்சத்தை தாண்டும்? சர்வதேச முதலீட்டு வங்கியின் புதிய கணிப்பு!

    தங்கம் மற்றும் வெள்ளி

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share