• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சிறார் என சொல்லி தப்ப முடியாது! கொலை வழக்குகளில் சிறுவர்களுக்கு இனி என்ன தண்டனை? கோர்ட் முக்கிய முடிவு!

    கொலை போன்ற கொடூரமான குற்றச்சாட்டுகள் எழும் வழக்குகளில் சிறுவர்களின் மனநிலை மற்றும் குற்றத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.
    Author By Pandian Fri, 18 Sep 2026 12:09:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    coimbatore-juvenile-murder-cases-four-transferred-to-special-court

    கோவை: கோவையில் கடந்த மூன்று மாதங்களில் சிறுவர்கள் குற்றம்சாட்டப்பட்ட நான்கு கொலை வழக்குகள், சிறார் நீதிக்குழுமத்தின் ஆய்வுக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களின் வயது மட்டுமின்றி, அவர்களின் மனமுதிர்ச்சி, உடல் மற்றும் மனநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறார் நீதிக்குழுமம் தெரிவித்துள்ளது.

    சிறார் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதைவிட, அவர்களை நல்வழிப்படுத்தி கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதே சிறார் நீதிமுறையின் முக்கிய நோக்கமாக உள்ளது. இருப்பினும், கொலை போன்ற கொடூரமான குற்றச்சாட்டுகள் எழும் வழக்குகளில் சிறுவர்களின் மனநிலை மற்றும் குற்றத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்படுகின்றன.

    அந்த வகையில் கோவையில் நான்கு வழக்குகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கடந்த ஜூலை 30-ம் தேதி சிங்காநல்லூரில் தனது மகனை கண்டித்ததாக கூறப்படும் பெயிண்டர் மணிகண்டன் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் 17 வயது சிறுவன் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

    இதையும் படிங்க: ஊட்டி பஸ் ஸ்டாண்டில் ‘கஞ்சா சாக்லேட்’ விற்ற வடமாநில வாலிபர் கைது! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

    CoimbatoreCrime

    ஆகஸ்ட் 6-ம் தேதி கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் 16 வயது சிறுவன் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். கொலைக்ப் பிற கத்தியுடன் புகைப்படம் எடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியிருந்தது.

    ஆகஸ்ட் 10-ம் தேதி மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் குற்றம்சாட்டப்பட்டார். இதேபோல், ஆகஸ்ட் 12-ம் தேதி பாப்பநாயக்கன்பாளையத்தில் 58 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருந்தார்.

    இந்த நான்கு வழக்குகளிலும் சிறார் நீதிக்குழுமம் குற்றச்சாட்டுகளின் தன்மை, சிறுவர்களின் மனமுதிர்ச்சி, குற்றத்தின் விளைவுகளை புரிந்துகொள்ளும் திறன், உடல் மற்றும் மன வளர்ச்சி, மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தது. பின்னர் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

    சிறார் நீதிக்குழுமத்தின் வழக்கமான விசாரணையில் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் வாய்ப்பு உள்ள நிலையில், சிறப்பு நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்ட விதிகளின்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டெம்போவில் நடந்த கொடூரம்! கத்தியால் குத்தி கொலை!

    மேலும் படிங்க
    திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? பசு நெய் பெயரில் பாமாயில்? சுக்ருதி புட்ஸ் உரிமையாளரை கைது செய்த ED!

    திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? பசு நெய் பெயரில் பாமாயில்? சுக்ருதி புட்ஸ் உரிமையாளரை கைது செய்த ED!

    குற்றம்
    விக்னேஷ் சிவனுடன் கடற்கரையில் நயன்தாரா..!! கணவருடன் ஓவர் ரொமான்ஸ்.. இப்பவும் இப்படி ஒரு காதலா.. குமுறும் இளசுகள்..!

    விக்னேஷ் சிவனுடன் கடற்கரையில் நயன்தாரா..!! கணவருடன் ஓவர் ரொமான்ஸ்.. இப்பவும் இப்படி ஒரு காதலா.. குமுறும் இளசுகள்..!

    சினிமா
    என் தங்கையை கொன்றவனை நானும் கொன்றுவிட்டேன்! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கணவனை வெட்டி சரித்த அண்ணன்!

    என் தங்கையை கொன்றவனை நானும் கொன்றுவிட்டேன்! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கணவனை வெட்டி சரித்த அண்ணன்!

    குற்றம்
    முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதா? - சிடிஆர் நிர்மல் குமார் மீது பாய்ந்த ஆர்.பி.உதயகுமார்...!

    முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதா? - சிடிஆர் நிர்மல் குமார் மீது பாய்ந்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆமா.. அவர் பெரிய சூப்பர் ஸ்டாரு..!! பிக் பாஸ் சர்ச்சை.. CM விஜய் பற்றி இப்படி சொல்லிட்டாரே விஜய் சேதுபதி..!

    ஆமா.. அவர் பெரிய சூப்பர் ஸ்டாரு..!! பிக் பாஸ் சர்ச்சை.. CM விஜய் பற்றி இப்படி சொல்லிட்டாரே விஜய் சேதுபதி..!

    சினிமா
    புரட்டாசி முதல் சனிக்கிழமை.. திருவல்லிப்கேணி பார்த்தசாரதி கோவிலில் OPS வழிபாடு.!!

    புரட்டாசி முதல் சனிக்கிழமை.. திருவல்லிப்கேணி பார்த்தசாரதி கோவிலில் OPS வழிபாடு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? பசு நெய் பெயரில் பாமாயில்? சுக்ருதி புட்ஸ் உரிமையாளரை கைது செய்த ED!

    திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்? பசு நெய் பெயரில் பாமாயில்? சுக்ருதி புட்ஸ் உரிமையாளரை கைது செய்த ED!

    குற்றம்
    என் தங்கையை கொன்றவனை நானும் கொன்றுவிட்டேன்! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கணவனை வெட்டி சரித்த அண்ணன்!

    என் தங்கையை கொன்றவனை நானும் கொன்றுவிட்டேன்! 4 மாத கர்ப்பிணியை கொன்ற கணவனை வெட்டி சரித்த அண்ணன்!

    குற்றம்
    முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதா? - சிடிஆர் நிர்மல் குமார் மீது பாய்ந்த ஆர்.பி.உதயகுமார்...!

    முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பதா? - சிடிஆர் நிர்மல் குமார் மீது பாய்ந்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புரட்டாசி முதல் சனிக்கிழமை.. திருவல்லிப்கேணி பார்த்தசாரதி கோவிலில் OPS வழிபாடு.!!

    புரட்டாசி முதல் சனிக்கிழமை.. திருவல்லிப்கேணி பார்த்தசாரதி கோவிலில் OPS வழிபாடு.!!

    தமிழ்நாடு
    லண்டன் பயணம் முடிந்தது! அடுத்து சுவிட்சர்லாந்து! முதல்வர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்!

    லண்டன் பயணம் முடிந்தது! அடுத்து சுவிட்சர்லாந்து! முதல்வர் விஜய் மீண்டும் வெளிநாடு பயணம்!

    அரசியல்
    விமான நிலையங்களில் தங்கம் கடத்தல் அதிகரிப்பு? அடுத்த 4 மாதங்களுக்கு சுங்கத்துறை ‘அலர்ட்’!

    விமான நிலையங்களில் தங்கம் கடத்தல் அதிகரிப்பு? அடுத்த 4 மாதங்களுக்கு சுங்கத்துறை ‘அலர்ட்’!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share