• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கோவையில் பாஜ கொடி எரிப்பு.. திமுக சொல்லிதான் செஞ்சேன்.. வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்..!

    கோவை அருகே பாஜக கட்சிக் கொடியை கத்தியை வைத்து கிழித்ததோடு மட்டுமல்லாமல், தீ வைத்து எரித்த வாலிபரை பாஜக தொண்டர்கள் அடித்து வெளுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
    Author By Pandian Sat, 29 Mar 2025 17:08:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai-bjp-flag-issue

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்போது இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து எல்லாம் திரைமறைவாக பேசத் துவங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரவால் இதுவரை திமுக, அதிமுக என்று இருந்த இருமுனைப் போட்டி தற்போது தமிழகத்தில் மும்முனை போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேசிய கட்சியான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையும் என்றும், அதிமுக தலைமையில் தமிழகத்தில் பாஜக தேர்தலை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுகவிற்கு இரண்டு சக்தி வாய்ந்த எதிர்கட்சியினர் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

    Viral News

    இந்நிலையில் பாஜகவிற்கு எதிராக பார்க்கப்படும் திமுக கட்சியினர் சொல்லி, பாஜக கட்சி கொடியை எரித்ததாக கோவையில் இளைஞர் ஒருவர் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை கணபதி பகுதியில் உள்ள கே.கே நகரில் பாஜக கொடி கம்பம் உள்ளது. அங்கு பாஜக கொடி ஏற்றப்பட்டு கொடி பறந்தது. இன்று காலை 10 மணியளவில் அங்கு வந்த  வாலிபர் ஒருவர் தான் கையோடு  கொண்டு வந்திருந்த கத்தியால், கொடி கம்பத்தில்  இருந்த கயிற்றை அறுத்தார். பாஜக கொடியை கீழே இறக்கினார். 

    இதையும் படிங்க: போதை மாஃபியா கேங்.. மகாராஷ்டிரா, இமாச்சலில் லிங்க்.. கோவையில் சிக்கிய கும்பல்..!

    Viral News

    பின்னர் பாஜக கொடியை கத்தியால் கிழித்த அந்த வாலிபர், பிறகு அந்த கொடியை சாலையில் போட்டு  தீ வைத்தார்.  இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த வாலிபர் கொடியில் வைத்த தீ உடனே அணைந்துவிட்டது. இதனால் மீண்டும் கொடியை எரிக்க தீப்பெட்டி வாங்கி வர அந்த வாலிபர் அருகிலுள்ள கடைக்கு சென்றார்.  அதற்குள் பாஜ விளையாட்டு பிரிவு மாவட்ட துணை தலைவர் பிரனேஷ் உள்ளிட்ட பாஜகவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    Viral News

    கொடியை எரிக்க முயன்ற வாலிபரை தடுத்து நிறுத்திய பாஜக தொண்டர்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். யார் சொல்லி இந்த வேலையை செய்தாய்? என பாஜகவினர் கேள்வி கேட்டபடி அந்த வாலிபரை அடி வெளுத்தனர். திமுகவினர் சொல்லித் தான் செய்தேன் என அந்த வாலிபர் சொன்னார். பாஜகவினர் அடி வெளுத்ததில் அந்த வாலிபருக்கு மூச்சு வாங்கியது. உடனே இதுகுறித்து போலீசாருக்கு பாஜகவினர் தகவல் சொன்னார்கள். சரவணம்பட்டி போலீசார் விரைந்து சென்று வாலிபரை பிடித்து, போலீஸ் நிலையத்துக்கு  அழைத்துச் சென்று விசாரித்தனர். 

    Viral News

    பாஜ கொடியை எரிக்க முயன்ற வாலிபர் ஒண்டிப்புதுார் பகுதியை சேர்ந்த  டோமினிக் பிரசாந்த்  என்பதும் அவருக்கு 28 வயது என்பது விசாரணையில் தெரிய வந்தது. டோமினிக் பிரசாந்த் கணபதி பகுதியில் அறை எடுத்து வேலைக்கு சென்று வந்துள்ளார் என தெரிய வந்தது. அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மனநல பாதிப்புக்காக மாத்திரை சாப்பிட்டு வருகிறார் என விசாரணையில் தெரிய வந்ததாக, போலீசார் கூறினர்.

    பாஜக கொடியை எரிக்க முயன்ற வாலிபர் மீது பாஜக நிர்வாகி நவீன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். பாஜக கொடியை வாலிபர் தீ வைத்து எரித்த சம்பவம் கோவை பாஜக வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: ₹524 கோடி ஒப்பந்தத்தில் ஊழல்? செல்வப்பெருந்தகைக்கு சிக்கல்..! அண்ணாமலை கேள்வி..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share