• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "எமன் ஏறும் எருமை மாடு... ஒருத்தரையாவது குளோஸ் பண்ணிடுது...” - விஜயை விளாசிய மதுக்கூர் ராமலிங்கம்...!

    விஜய்யின் பிரச்சார வாகனம் பார்க்க எமன் ஏறும் எருமை மாடு போல இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 17 Feb 2026 08:14:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cpim-madukkur-ramalingam-attacks-vijay

    தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டார்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தவெகவை பார்க்க அரசியல் கட்சி போலவே தெரியவில்லை.. ஆனால், அங்கு நம் வீட்டுப்பிள்ளைகள் எட்டிப் பார்க்கிறார்கள். எனவே, அவர்களுக்குப் புத்திமதி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றார். 

    தொடர்ந்து பேசியவர், இதற்கு நடுவே பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை நடிகையுடன் சேர்த்து விமர்சித்துள்ளார். விஜய்யின் அரசியல் பற்றித் தான் பேச வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசக்கூடாது. எந்தவொரு ஒரு நடிகை குறித்தும் பேசக்கூடாது. விஜய் பிரச்சாரத்திற்காக வருகிறார் என்றால் அவரை போய் பார்க்கலாம் ஓகே.. அங்குப் போய் வெடி போடுங்கள், விசில் ஊதுங்கள். ஆனால், அவரது பிரச்சார வாகனம் நிற்கிறது. அங்குச் சென்று வெடி போடுகிறார்கள்.. விசில் ஊதுகிறீர்கள். இதெல்லாம் எதற்கு என்றே புரியவில்லை. அந்த வாகனம் முந்தைய நாள் வந்திருந்தது. அதற்கு இதெல்லாம் செய்தார்கள்.

    இதையும் படிங்க: வருந்துகிறேன்..! த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு..! வருத்தம் தெரிவித்த நயினார்..!

    அந்த வாகனத்தைப் பார்த்தால் எமன் ஏறும் எருமை மாடு போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. அது வந்ததால் குறைந்தது ஒருவரையாவது க்ளோஸ் செய்யாமல் போவதில்லை. மதுரைக்கு வந்தபோது 3 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பு திண்டிவனத்தில் இருவர். உச்சக்கட்டமாக கரூரில் 41 பேர்.. நேற்று சேலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் பாவம் வட இந்தியாவில் இருந்து பிழைக்க வந்த நபர். பிழைப்பைப் பார்க்காமல் அங்குப் போய் இப்படி ஆகிவிட்டது.

    கோட்டையைப் பிடிக்கிறேன்... கோட்டையைப் பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் செங்கோட்டையனை பிடித்துள்ளனர். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை எல்லாம் வடிவமைத்த அவர் இப்போது புஸ்ஸி ஆனந்த் பின்னால் நின்று கொண்டு இருக்கிறார். விஜய்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார் என்று செங்கோட்டையன் கூறுகிறார் என கடுமையாக விமர்சித்தார். 
     
    இதையும் படிங்க: அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

    மேலும் படிங்க
    பூமணி மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! கரிசல் இலக்கிய முன்னோடி!! கனிமொழி இரங்கல்!

    பூமணி மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! கரிசல் இலக்கிய முன்னோடி!! கனிமொழி இரங்கல்!

    தமிழ்நாடு
    வங்காளதேசத்தை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! 51 பேர் பரிதாப பலி..!!

    வங்காளதேசத்தை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! 51 பேர் பரிதாப பலி..!!

    இந்தியா
    அண்ணனுக்கு Birthday வரப்போகுது.. So இரத்ததானம் பண்ணனும்..!! ஹாஸ்பிட்டலில் போலீசாருடன் சண்டை.. நடிகர் சூர்யாவின் விழுதுகள் அட்ராசிட்டி..!!

    அண்ணனுக்கு Birthday வரப்போகுது.. So இரத்ததானம் பண்ணனும்..!! ஹாஸ்பிட்டலில் போலீசாருடன் சண்டை.. நடிகர் சூர்யாவின் விழுதுகள் அட்ராசிட்டி..!!

    சினிமா
    எம்.எ.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்ததும்... சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான 4 சம்பவங்கள்...!

    எம்.எ.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்ததும்... சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான 4 சம்பவங்கள்...!

    அரசியல்
    பவன் கல்யாணுக்கு ஆப்ரேஷன்! நேரில் நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு!! உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

    பவன் கல்யாணுக்கு ஆப்ரேஷன்! நேரில் நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு!! உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

    இந்தியா
    என்னோட ஃபர்சனல் விஷயத்த நோண்டுறதுல அப்படி என்ன சந்தோசம்..!! நெட்டிசன்களை விளாசி எடுத்த நடிகை ஹன்சிகா..!

    என்னோட ஃபர்சனல் விஷயத்த நோண்டுறதுல அப்படி என்ன சந்தோசம்..!! நெட்டிசன்களை விளாசி எடுத்த நடிகை ஹன்சிகா..!

    சினிமா

    செய்திகள்

    பூமணி மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! கரிசல் இலக்கிய முன்னோடி!! கனிமொழி இரங்கல்!

    பூமணி மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! கரிசல் இலக்கிய முன்னோடி!! கனிமொழி இரங்கல்!

    தமிழ்நாடு
    வங்காளதேசத்தை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! 51 பேர் பரிதாப பலி..!!

    வங்காளதேசத்தை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு..!! 51 பேர் பரிதாப பலி..!!

    இந்தியா
    எம்.எ.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்ததும்... சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான 4 சம்பவங்கள்...!

    எம்.எ.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்ததும்... சி.எம்.விஜய் செய்யப்போகும் தரமான 4 சம்பவங்கள்...!

    அரசியல்
    பவன் கல்யாணுக்கு ஆப்ரேஷன்! நேரில் நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு!! உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

    பவன் கல்யாணுக்கு ஆப்ரேஷன்! நேரில் நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு!! உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

    இந்தியா
    முதல்வர் விஜய் இன்று சொந்த தொகுதிக்கு விஜயம்!!! பெரம்பூருக்கு அதிரடி விசிட்!! மக்களிடம் நேரில் மனு பெறுகிறார்!

    முதல்வர் விஜய் இன்று சொந்த தொகுதிக்கு விஜயம்!!! பெரம்பூருக்கு அதிரடி விசிட்!! மக்களிடம் நேரில் மனு பெறுகிறார்!

    அரசியல்
    அதிகாலையில் நடந்த அதிபயங்கரம்... ஸ்பாட்டிலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி... 50 பேரின் நிலை என்ன?

    அதிகாலையில் நடந்த அதிபயங்கரம்... ஸ்பாட்டிலேயே 6 பேர் உடல் நசுங்கி பலி... 50 பேரின் நிலை என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share