வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
உலகம்

SINDOOR 2.0 LOADING! பழித்தீர்க்கும் இந்தியா…பற்றி எரியும் பாகிஸ்தான்!

இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் பற்றி எரிகிறது.

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் வீசிய நூல்களை இடைமறித்து இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்துள்ளது. அதுமட்டுமல்ல பாகிஸ்தானுக்கு இந்தியா முழுவீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பல்வேறு நகரங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

லாகூர், சியால்கோட், கராச்சி உன்கிட்ட நகரங்களை குறிவைத்த இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்லாமத்தில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் பற்றி எரிகிறது. முசாபராபாத் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சரமாரி ட்ரோன் தாக்குதல்! ராஜஸ்தானுக்கு ரெட் அலர்ட்…கலெக்டர் அதிரடி உத்தரவு

இதன் காரணமாக முசபராபாத் முழுவதும் சைரன் சத்தம் ஒழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏவுகணைகளை வீசியதில் கராச்சி துறைமுகம் பற்றி எரிவதாகவும் 10 ஏவுகணைகளை கராச்சி துறைமுகம் மீது இந்தியா வீசியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी