• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சர்ச்சைகளுக்கு டாட்..! MLA-வாக பணியாற்றுவேன்..!! C.V. சண்முகம் உறுதி..!!

    எம்எல்ஏவாக தனது பணியை செய்வேன் என சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 29 May 2026 10:05:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    C.v. shanmugam

    சி.வி. சண்முகம் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மற்றும் முன்னாள் அமைச்சர். 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன்பு அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தேர்தல் வெற்றிக்குப் பின், இரட்டைப் பதவி விதிமுறைகளின்படி ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்தார். இது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், அதிமுகவின் உள்கட்சி பிரச்சினைகள் இப்போது அவரது எம்எல்ஏ பதவிக்கும் சவாலாக மாறியுள்ளது.

    தேர்தலுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கட்சி ஒன்றிணையும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருடன் தொடர்புடைய சில எம்எல்ஏக்கள் ஈபிஎஸ் அணியுடன் இணைந்தனர்.

    2026

    சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களில் சிலரும் இதில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் சண்முகம் தனித்து விடப்பட்டதாகவும், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. நான்கு எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இதேபோல சி.வி. சண்முகம் அதிருப்தியில் இருப்பதாகவும் அவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

    இதையும் படிங்க: #BREAKING: சித்தராமையா ராஜினாமா...! பரபரக்கும் கர்நாடக அரசியல்.. குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி..!!

    இந்த நிலையில், எம்எல்ஏவாக தன்னுடைய கடமையை முழுமையாக உங்களுக்காக செய்வேன் என்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து சி.வி ஷண்முகம் பேசினார். ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மயிலம் தொகுதிக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். மயிலம் சட்டமன்ற தொகுதி மக்களின் தேவை எதுவாக இருந்தாலும் தன்னிடம் கூறுங்கள் என்றும் செய்து கொடுப்பேன் எனவும் உறுதிப்பட கூறியுள்ளார். 

    இதையும் படிங்க: தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்... மீண்டும் தேர்தல் mode-க்கு தமிழகம்..! அறிக்கை..!!

    மேலும் படிங்க
    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

    அரசியல்
    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    அதிமுகவுக்கு புற்றுநோய் வந்துவிட்டது, இபிஎஸ் கட்சியை அழித்துவிட்டார் - தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    திருப்பதி ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டில் அதிரடி மாற்றம்... தீவிர ஆலோசனையில் திருமலை தேவஸ்தானம்...!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்குள் குடுபிடிப்பிடி சண்டை... ஜோதிமணியால் சோசியல் மீடியாவில் வெடித்தது வார்த்தை போர்...!

    அரசியல்
    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    வைரலாகும் தல அஜித்தின் கிரிக்கெட் வீடியோ! நெட் பிராக்டிஸில் அதிரடி காட்டும் அஜித்குமார்!

    தமிழ்நாடு
    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    சாலையோரம் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலத்தின் கையில் இருந்த ஒற்றை புள்ளி... அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் ... பீதியில் வடலூர்...!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share