• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸுக்கு இப்பிடி ஒரு நிலையா? சரியும் வாக்கு? வன்னியர் ஓட்டுக்கும் வந்த வேட்டு!

    30 தொகுதிகளில் போட்டியிடும் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிலிண்டர் சின்னம் ஒதுக்கியது.
    Author By Pandian Tue, 14 Apr 2026 13:48:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cylinder Symbol Confusion in Ambattur: PMK vs Ramadoss Alliance Creates Big Tension in TN Polls 2026

    தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அம்பத்தூர் தொகுதியில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாமகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.

    இந்தத் தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ள அவர், 30 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்தக் கூட்டணி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ‘சிலிண்டர்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

    இந்நிலையில், அம்பத்தூர் தொகுதியில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.ஆறுமுகத்துக்கும் ‘சிலிண்டர்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் தனது பிரசாரத்தில் சிலிண்டர் சின்னத்தைப் பயன்படுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: திமுகவுக்கு குறையும் கூட்டம்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! மருமகன் சபரீசனை களமிறக்கிய மு.க.ஸ்டாலின்!!

    ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு அம்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் அம்பத்தூர் நகராட்சி முன்னாள் தலைவர் கே.என்.சேகர் போட்டியிடுகிறார். 

    AmbatturCylinder

    அம்பத்தூர் தொகுதியில் வன்னியர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களில் ராமதாஸ் ஆதரவாளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இதனால், ‘சிலிண்டர்’ சின்னத்தில் போட்டியிடும் எம்.எஸ்.ஆறுமுகத்துக்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் வாக்குகளைப் பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் பாமகவினரிடையே ஏற்பட்டுள்ளது. பாமகவினர் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்க தீவிரமாக உழைத்து வருகின்றனர். 

    ராமதாஸ் தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை தெளிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், அம்பத்தூர் தொகுதியில் சிலிண்டர் சின்னம் சார்ந்த குழப்பம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பாமகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலையிட்டும் தீராத பிரச்னை! கருணாஸ் கண்ணீர்! கழட்டிவிட்ட திமுக நிர்வாகிகள்!

    மேலும் படிங்க
    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    துக்கத்தில் நிற்கும் “நண்பர் அஜித்”... ஆறுதல் கூற ஓடோடி வந்த முதலமைச்சர் விஜய்... ஏ.கே. தாயார் உடலுக்கு நேரில் அஞ்சலி...!

    அரசியல்
    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    நான் சிரிக்கவா, அழவா?... கேரளாவையே உலுக்கிய பகீர் குற்றச்சாட்டு... சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்த சி.எம். சதீசன்...!

    அரசியல்
    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    மீண்டும் தலை தூக்கும் கந்துவட்டி கொடுமை; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை...!

    தமிழ்நாடு
    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் -  பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டம்... சி.எம். விஜய் - பிரதமர் மோடி மீட்டிங் பின்னணியை உடைத்த தவெக அமைச்சர்...!

    தமிழ்நாடு
    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    தொடரும்  அதிரடி... இன்று 5 மாவட்ட ஆட்சியர்கள் திடீர் மாற்றம்... யார் யார் தெரியுமா?

    அரசியல்
    கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

    கோவில் நிலங்கள் குறித்து அதிரடி உத்தரவு: ஜூனுக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ரமேஷ் ஆர்டர்!

    அரசியல்

    செய்திகள்

    தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share