• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாங்கள் யார் தெரியுமா?” விஜய் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் மோதல்! சட்டையை பிடித்து சண்டை… அதிர்ச்சி சம்பவம்!

    சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் விவகாரம் தொடர்பாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும் விஜய் அவதூறாக பேசியதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
    Author By Pandian Sat, 12 Sep 2026 12:21:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dharmapuri-dmk-protest-against-vijay-party-functionaries-clash

    தருமபுரி, செப். 12: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒருவரையொருவர் சட்டையைப் பிடித்து மோதிக்கொண்ட சம்பவம் தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் விவகாரம் தொடர்பாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்தும் விஜய் அவதூறாக பேசியதாக திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜய்க்கு எதிராக கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக நிர்வாகிகள், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் சட்டப்பேரவையின் மாண்பை காத்ததாக குறிப்பிட்டனர். ஆனால், தற்போது விஜய் சட்டப்பேரவை குறித்து அவதூறாக பேசி அதன் மாண்பை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

    dharmapuri

    இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக திடீரென சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் சண்முகம், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை ஒழுங்காக நிற்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கும் சில மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சட்டையைப் பிடித்து மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலையிலேயே நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவரையொருவர் மிரட்டும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு எதிராக கண்டனம் தெரிவிக்க நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திலேயே கட்சி நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம், அங்கு கூடியிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: மிசா விவகாரம் விஸ்வரூபம்!! சட்டமன்றத்தையே அவமதிக்கும் முதல்வர் விஜய்! பொன்முடி கடும் தாக்கு!

    மேலும் படிங்க
    ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ அரசிக்கு குவியும் வாழ்த்துகள்..!! கர்ப்பமாக இருப்பதை க்யூட் வீடியோ மூலம் அறிவித்த நடிகை சத்யா.!

    ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ அரசிக்கு குவியும் வாழ்த்துகள்..!! கர்ப்பமாக இருப்பதை க்யூட் வீடியோ மூலம் அறிவித்த நடிகை சத்யா.!

    சினிமா
    இந்தியா தலைமையில்.. டெல்லியில் தொடங்கியது 18-வது பிரிக்ஸ் மாநாடு..!!

    இந்தியா தலைமையில்.. டெல்லியில் தொடங்கியது 18-வது பிரிக்ஸ் மாநாடு..!!

    இந்தியா
    "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

    "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

    தமிழ்நாடு
    நெருங்கிய இடைத்தேர்தல்... ஆதரவு யாருக்கு..? CPM சண்முகம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

    நெருங்கிய இடைத்தேர்தல்... ஆதரவு யாருக்கு..? CPM சண்முகம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

    தமிழ்நாடு
    வண்டியை நிறுத்துங்க!! கோவையில் பேருந்து கதவில் சிக்கிய பெண்!! அலறிய பயணிகள்! ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதம்!

    வண்டியை நிறுத்துங்க!! கோவையில் பேருந்து கதவில் சிக்கிய பெண்!! அலறிய பயணிகள்! ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதம்!

    தமிழ்நாடு
    VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!

    VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share