• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    50 ஆண்டுகளுக்குப்பின் நட்புறவு! வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நேரடி வர்த்தக உறவு மீண்டும் தொடக்கம்

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நேரடி வர்த்தகம் தொடங்க உள்ளது.
    Author By Pothyraj Mon, 24 Feb 2025 12:26:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    direct trade between bangladesh and pakistan yet to start

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நேரடி வர்த்தகம் தொடங்க உள்ளது. கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்தபின் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி வர்த்தகம் நடக்கவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பாகிஸ்தானின் குவாசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேசத்துக்கு அரிசி ஏற்றுமதி நடக்க உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் குறித்த ஒப்பந்தம் இம்மாதத்தின் தொடக்கத்தில் இரு நாட்டு அதிகாரிகள் முன்னிலையில் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து 50ஆயிரம் டன் அரிசி வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    #bangladesh

    பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகம்(பிஎன்எஸ்சி) முதல்முறையாக சரக்குகளை ஏற்றிக்கொண்டு வங்கதேச துறைமுகத்துக்கு செல்ல உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் புதிய மைல்கல் என்று பாகிஸ்தான் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1971ம்ஆண்டு பாகிஸ்தானின் கிழக்குப்பகுதி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு தனியாகப் பிரிந்து வங்கதேசம் நாட்டை உருவாக்கினர். வங்கதேசம் உருவாக பெருமளவு இந்தியா உதவி செய்தது. வங்கதேசம் உதயமானபின் பாகிஸ்தானுடன் எந்தவிதமான தூதரக உறவு, நட்புறவு, வர்த்தக உறவும் வங்கதேசம் வைத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு தொடங்குவது குறித்து இம்மாதத்தின் தொடக்கத்தில் இருநாடு அதிகாரிகளுக்கு இடையே பேசி இறுதி செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: மீண்டும் மொழி போர்கொடி..! திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் எழுந்த சர்ச்சை..!

    #bangladesh

    முதல் கட்டமாக பாகிஸ்தானில் இருந்து 50ஆயிரம் டன் அரசி இரு பிரிவுகளாக கப்பல் மூலம் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார கூட்டறவு ஏற்படும், வர்த்தகம் கதவுகள் திறந்து புதிய வழி பிறக்க முதல் கட்ட ஏற்றுமதி உதவியாக இருக்கட்டும் என்று இரு நாட்டு வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசு, நட்புறவு புதுப்பிப்பது குறித்து செய்தி அனுப்பியதற்கு பாகிஸ்தான் அரசும் சாதகமான பதிலை அனுப்பியதால் முதல் கட்டமாக வர்த்தக உறவு தொடங்குகிறது. நார்த் சவுத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை முனைவர் அமீனா மோசின் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ பாகிஸ்தானுடன் நட்புறவு புதுப்பித்து வர்த்தக உறவு தொடங்குவது முக்கியமான நகர்வு. வங்கதேசம் முன்னேறிச் செல்ல பாகிஸ்தானுடன் உறவு இருப்பது அவசியம்.

    #bangladesh

    நாங்கள் எப்போது பன்முக உறவு வைத்துள்ளோம், குறிப்பாக தற்போது இந்தியாவுடன் சரியான உறவு இல்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி முக்கியமான நகர்வு. பாகிஸ்தானுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டும். 1971ம் ஆண்டு நடந்த சம்பவமும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த சம்பவம் வங்கதேச மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.” எனத் தெரிவித்தார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசினா 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோது, இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் புரட்சி ஏற்பட்டு, கலவரம் வெடித்து அவரின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அங்கிருந்து புறப்பட்டு புதுடெல்லியில் அடைக்கலமாகியுள்ளார். அவரை தாகாவுக்கு அனுப்ப வங்கதேச அரசு கேட்டும் இந்தியா அனுப்பவில்லை

    இதையும் படிங்க: டெல்லி வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசர அவசரமாக ரோமில் தரை இறக்கம்..!

    மேலும் படிங்க
    நடிகர் அர்ஜுன் தாஸின் திருமணத்தில் சிக்கல்..!! பிஆர்ஓ கொடுத்த விளக்கம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகைகள்..!

    நடிகர் அர்ஜுன் தாஸின் திருமணத்தில் சிக்கல்..!! பிஆர்ஓ கொடுத்த விளக்கம்.. சோகத்தில் மூழ்கிய ரசிகைகள்..!

    சினிமா
    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    அரசியல்
    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்
    நானும், விஜய்யும் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் நாங்க அக்கா - தம்பி தான்..!! நடிகை குஷ்பூ ஓபன் டாக்..!

    நானும், விஜய்யும் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் நாங்க அக்கா - தம்பி தான்..!! நடிகை குஷ்பூ ஓபன் டாக்..!

    சினிமா
    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!

    அரசியல்
    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    உள்ளாட்சித் தேர்தலிலும் நம்ம தான்..! தவெகவில் உரிய மரியாதை கிடைக்கும்..! அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    ஆளுநர் மாளிகையாகவே இருந்தாலும் சரி... பகிரங்கமாக அறிவித்த தவெக அமைச்சர்... பரபரக்கும் அரசியல் களம்...!

    அரசியல்
    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    திமுகவின் பண்ணையார் mindset-தான் தோல்விக்கு காரணம்..! அமைச்சர் ஆதவ் கடும் விமர்சனம்..!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் பின்னணியை ஆராயணும்! சிபிஐ! அமலாக்கத்துறைக்கு அதிமுக எம்.பி கோரிக்கை!

    தவெகவுக்கு தாவிய எம்.எல்.ஏ-க்கள் பின்னணியை ஆராயணும்! சிபிஐ! அமலாக்கத்துறைக்கு அதிமுக எம்.பி கோரிக்கை!

    அரசியல்
    மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!

    மனுக்கள் முதல் முடிவுகள் வரை CVS தான்... அதிமுகவில் பிளவு இல்லை என S.P. வேலுமணி உறுதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share