• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஏன் பதறுர..? ஊழல்-னு சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திமுக மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு உள்ளது.
    Author By Nila Wed, 02 Sep 2026 10:02:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-assembly-tvk-government

    தவெக ஆட்சி தொடங்கியதிலிருந்து சட்டமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. தாஸ்மாக் வருவாய், சுரங்கம், மதுபான உரிமங்கள் போன்ற பல துறைகளில் முந்தைய அரசின் முறைகேடுகள் குறித்து அமைச்சர்களும் முதல்வரும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்அவுட் செல்வதும், பேரவை இடைநிறுத்தப்படுவதும் வழக்கமாகிவிட்டது.

    ஆளும் தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, பட்டாசு ஆலை உரிமங்கள் வழங்குவதில் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பேசும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர், ஒரு உரிமம் பெறவேண்டினாலும் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தபோது, பேரவையில் பதற்றம் அதிகரித்தது.சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் பயன்படுத்திய ‘ஊழல்’ என்ற வார்த்தையை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

    DMK

    தமிழக அரசியல் வட்டாரங்களில் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது திமுகவினரின் எதிர்வினை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒரு வார்த்தையாக ஊழல் என்று சொன்னாலே திமுகவினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது என்றும், அது அவர்களது அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற எதிர்வினையை ஏற்படுத்துகிறது என்றும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததா இல்லையா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், ஊழல் என்று ஏன் இடைச்செருகல் செய்கிறீர்கள் என்று அலறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்... வினாக்கள் - விடைகள்..!! அமைச்சர்கள் பதிலுரை..!!

    இந்தப் பதற்றத்திற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஊழல் செய்யவில்லையெனில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்றும், அதை விடுத்து பதறுவது அந்த வார்த்தை எங்கே குத்துகிறது என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊழல் இலக்கியமே என்றும், ஃபோன் வயர் எப்பவோ அறுந்து போய்விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய அறிக்கைகள் மூலம் அரசின் நடவடிக்கைகள் மீதான கேள்விகளை முன்வைத்து, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு குறித்த விவாதத்தைத் தூண்டும் விதமாக கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: எம்.எல்.ஏ-வாக தொடர அனுமதிக்க முடியாது! இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share