• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “வந்தா வாங்க... வராட்டி போங்க...” - காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்த திமுக.... கதறும் கதர்கள்...!

    தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருக்கிறார்.
    Author By Amaravathi Mon, 02 Mar 2026 18:43:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK Given death line to congress

    காங்கிரஸ் தரப்பு தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு அடம்பிடிக்கிறது. ஆனால் திமுக அறிவாலயம் 25க்கு மேல் கிடையாது என்ற கறாரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால், ராகுல் பிடிவாதம் பிடித்தால், காங்கிரஸ் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கவும் நான் தயார். இது லோக்சபா தேர்தல் அல்ல, சட்டசபை தேர்தல். திமுக ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். இங்கே ராகுலுக்கு வேலையே இல்லை என ஸ்டாலின் ஒற்றை வரியில் முடித்துள்ளார். 

    ஆனால், காங்கிரஸ் விலகினாலும் ஸ்டாலின் கையில் புதிய அஸ்திரங்கள் உள்ளன. சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த் திமுகவோடு கைகோர்த்திருப்பது, வட மாவட்டங்களில் புதிய பலத்தை அளிக்கிறது. தேமுதிக ஒரு கட்டுப்பாடில்லாத குதிரை; அதை சரியாக பயன்படுத்தினால் பெரிய பலன் தரும். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுக பக்கம் சாய்ந்திருப்பது, தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான வாக்குகளைத் திரட்ட ஸ்டாலினுக்கு பேருதவியாக இருக்கும்.

    மறுபுறம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், தற்போது கிளம்பியுள்ள விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் நடிகை தொடர்பான சர்ச்சை, விஜய்யின் அரசியல் பிம்பத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் வியூகங்களில் விஜய் சற்றே பின்வாங்கியுள்ளார். இது திமுகவிற்கு சாதகமாகவே முடிந்துள்ளது.

    இதையும் படிங்க: பிரதமரின் பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட காங்கிரசார்..!! நயினார் கண்டனம்..!!

    தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருக்கிறார். ராகுல் காந்தியின் மேலாதிக்கத்தை ஏற்கத் தயாராக இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினாலும், ஓ.பி.எஸ் மற்றும் தேமுதிக போன்ற புதிய கூட்டாளிகளை வைத்துக்கொண்டு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்த அரசியல் சூழல், தமிழ்நாட்டின் தேர்தல் வியூகத்தில் புதிய பரிமாணங்களை உருவாக்கி, கூட்டணி அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக மாறியுள்ளது.

    தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸுக்கு 24 மணி நேரக் கெடு விதித்துள்ளது திமுக. அதாவது, வழங்கப்பட்ட 25+1 இடங்களை 'ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விலகுங்கள் என்பதே அந்த இறுதி எச்சரிக்கை. நாளை மறுநாளுக்குள் மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், நாளைக்குள் காங்கிரஸ் தனது திட்டவட்டமான பதிலைத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு அரசியல் களத்தில் தனக்கான சரியான முடிவை திமுக எடுக்கும் என உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கிரிஷ் சோடங்கர் ஊடகங்களில் தொடர்ந்து அளித்து வரும் முதிர்ச்சியற்ற பேட்டிகளால், காங்கிரஸ் மீது திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இதையும் படிங்க: புதிய பாதையில் காங்கிரஸ்? ஹைதராபாத்தில் ராகுல் காந்தி - ஆதவ்... வலுக்கும் சந்தேகம்..!!

    மேலும் படிங்க
    அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

    அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!

    உலகம்
    ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!

    ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!

    உலகம்
    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்... முதல் நாளிலேயே 10,000 மாணவர்கள் ஆப்சென்ட்!

    தமிழ்நாடு
    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! மார்ச் 23-ம் தேதி இறுதி தீர்ப்பு!

    தமிழ்நாடு
    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியர்களை பாதுகாக்க உறுதி! வளைகுடா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர தொலைபேசி ஆலோசனை!

    இந்தியா
    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    சங்கீதா மீதான ஆபாச தாக்குதல்! விஜய் மௌனம் காப்பது ஏன்? ஜனநாயக மாதர் சங்கம் அதிரடி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share