• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய்யை எதிர்த்து போராட்டம்! மா.சுப்பிரமணியன், ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினர் மீது போலீஸ் வழக்கு!

    சென்னை சைதாப்பேட்டையிலும் நடைபெற்ற போராட்டத்தில் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
    Author By Pandian Sun, 13 Sep 2026 10:50:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK-Protest-Against-Vijay-A-Raja-Ma-Subramanian-Police-Case-Chennai

    சென்னையில் தமிழக முதல்வர் விஜய்யை கண்டித்து நடைபெற்ற திமுக போராட்டம் தொடர்பாக, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல்வர் விஜய் பேசியபோது, திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்கள், சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து கடுமையான விமர்சனங்களை தெரிவித்தார். மேலும், அவசரநிலை காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரத்தையும் அவர் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

    முதல்வரின் பேச்சில் இடம்பெற்ற சில உடல் சைகைகள், ஸ்டாலினின் அரசியல் தியாகத்தை அவமதிக்கும் வகையில் இருந்ததாக திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்திருந்தது.

    இதையும் படிங்க: திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்!” விஜய் விவகாரத்தில் ஆ.ராசா திடீர் விளக்கம்... வார்த்தைகளை திரும்பப் பெற தயார்!

    ARaja

    அதன்படி, செப்டம்பர் 12-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையிலும் நடைபெற்ற போராட்டத்தில் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில், உரிய போலீஸ் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் கூறி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்கள் மற்றும் போராட்டம் நடைபெற்ற விதம் குறித்து போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைத் தொடர்ந்து திமுகவினர் நடத்திய போராட்டமும், அதன்பின்னர் போலீசார் மேற்கொண்டுள்ள வழக்குப்பதிவு நடவடிக்கையும் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பொங்கல் பரிசு + ரூ.3,000 ரொக்கம்!! முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு! அமைச்சர் வெங்கடரமணன் வெளியிட்ட புதிய தகவல்!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    இடைத்தேர்தல் பணிக்குழு: மதுராந்தகம் கே.பி.முனுசாமி.. தாராபுரம் திண்டுக்கல் சீனிவாசன் - இபிஎஸ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    தமிழ்நாடு
    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    அதிக கட்டணம் வசூலித்தால் பர்மிட் காலி! ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    மதுராந்தகம் அருகே மரகத சிலை கொள்ளை வழக்கு: தனிப்படை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால் சிலை மீட்பு!

    தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    சென்னை விமான நிலையத்தில் ரூ.22.88 கோடியில் பிக்கப் பிளாசா! மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு திறந்து வைத்தார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share