• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெறும் வாயிலயே வடை சுடாதீங்க விஜய்..! பெண்கள் பாதுகாப்பில் கவனம் வேணும்... திமுக காட்டம்..!

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விடுதியில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி திமுக விமர்சனம் செய்துள்ளது.
    Author By Nila Sat, 11 Jul 2026 17:29:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk tvk government

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வந்த மாணவி பல்கலைக்கழக விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், திமுக தமிழக வெற்றிக்கழக அரசை கடுமையாக சாடியுள்ளது.

    முதலமைச்சர் விஜயின் இந்த துர்நாற்ற சக்தி ஆட்சி இருமாதங்களை கடப்பதற்குள்ளே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்களுக்கு பாதுகாப்பு என கட்டிய பொய்கோட்டைகள் அனைத்தும் பொல பொலவென உதிர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளது. நாட்டில் நாளுக்கு நாள் பெண்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. இதன் உச்சமாக இன்று கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி, விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டது.

    Cm vijay

    இதற்கு முன்பு கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்ன தெரிவித்துள்ள திமுக, கோவையில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலில் காயங்களுடன் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார். ராமநாதபுரம் பசும்பொன் நகரில் காணாமல் போன 5 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

    இதையும் படிங்க: ஆபத்தான ஆற்றுக்குளியல்... இல்லாத போலீஸ் பாதுகாப்பு! வால்பாறையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்!

    தஞ்சாவூர் பூதலூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பட்டியலிட்டுள்ளது.இந்த துயர சம்பவங்கள் ஒருபுறம் எனில், 60 வயது மூதாட்டி முதல் ஆறு வயது சிறுமி வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் வாய்கிழிய வசனம் பேசும் சேடிச முதலமைச்சர் விஜய், வெறும் வாயில் வடை சுடாமல், ரீல்ஸ் மூலம் பேருக்கு சிங்கப்பெண் ஆய்வு செய்யாமல் உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் உங்கள் செயல் திட்டத்தை காட்டுங்கள் என திமுக வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை.. தற்போது சாத்தியமில்லை..!! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!!

    மேலும் படிங்க
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு
    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    தமிழ்நாடு
    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    உலகம்
    கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!

    கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share