• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #DMKBackstabsWomen!! புதிய ட்ரெண்டிங் ஹேஸ்டேக்! திமுக கூட்டணிக்கு எதிராக தேஜ கூட்டணி கைவரிசை!

    தேஜ கூட்டணி கட்சியினர், திமுகவுக்கு எதிரக #DMKBackstabsWomen என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். அதேவேளையில், தமிழகத்துடன் துணைநிற்பதாக #NDAWithTamilNadu என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கி வருகின்றனர்.
    Author By Pandian Sat, 18 Apr 2026 17:12:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #DMKBackstabsWomen Trends as BJP Slams DMK for Opposing Women's Reservation Bill in Parliament

    பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு எதிராக திமுக ஓட்டு போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

    லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய பாஜக திட்டமிட்டிருந்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் நேற்று இந்த மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடைபெற்றது. 

    பெரும்பான்மைக்கு 352 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் ஓட்டளித்தனர். இதனால் மசோதா தோல்வியடைந்தது.

    இதையும் படிங்க: இன்று இரவு 08.30 மணி! மறந்திராதீங்க மக்களே! நாட்டு மக்களிடம் உரையாடுகிறார் பிரதமர் மோடி!!

    காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிராக ஓட்டு போட்டன. இதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். பெண்கள் பார்லிமெண்டுக்கு வருவதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என்று குற்றம் சாட்டிய பாஜகவினர், திமுக பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

    DMKBackstabsWomen

    இந்த சூழலில் சமூக வலைதளங்களில் பெரும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் #DMKBackstabsWomen என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து, திமுகவுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்துடன் துணை நிற்பதாக #NDAWithTamilNadu என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கி வருகின்றனர்.

    திமுகவின் இந்த நிலைப்பாடு பெண்களுக்கு எதிரானது என்று பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததற்கு திமுக மற்றும் எதிர்க்கட்சிகளே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் சூழல் நெருங்கும் நிலையில், சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆவது அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டியை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. பெண்கள் உரிமை குறித்த விவாதம் தேசிய அளவில் தீவிரமடைந்துள்ளது.

    பாஜகவின் இந்த ஹேஷ்டேக் பிரசாரம் திமுகவுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பிலும் இந்த விவகாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதில்கள் வெளியாகி வருகின்றன.

    இதையும் படிங்க: இந்திய பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கணும்!! குற்றம் சாட்டும் காங்.,!

    மேலும் படிங்க
    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    அமெரிக்க அதிபரை சாடிய பிரேசில் அதிபர்! ஆயுத போட்டியால் சுற்றுச்சூழல் அழியும் என எச்சரிக்கை!

    உலகம்
    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் கடன் - நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு
    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    “எடப்பாடி காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது...” - மீண்டும் சபதமேற்ற சசிகலா... ஆடிப்போன அதிமுக...!

    அரசியல்
    பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

    பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது திமுக - ஊட்டியில் பியூஷ் கோயல் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஸ்டன் ஆன அவிநாசி... திடீரென சாலையில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த காரியம்... !

    ஸ்டன் ஆன அவிநாசி... திடீரென சாலையில் இறங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த காரியம்... !

    தமிழ்நாடு
    மக்களுடன் கைகுலுக்கி வாக்கு கேட்ட முதல்வர்! அவினாசி தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    மக்களுடன் கைகுலுக்கி வாக்கு கேட்ட முதல்வர்! அவினாசி தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share