• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!

    தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
    Author By Thenmozhi Kumar Sun, 15 Feb 2026 19:19:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Edappadi is Modi's Slave Udhayanidhi Stalin Slams AIADMK-BJP Alliance in Delta Region

    சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தஞ்சாவூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சிகளையும் மத்திய அரசையும் கடுமையாகச் சாடினார். திருவண்ணாமலையில் வடக்கு மண்டலம், விருதுநகரில் தெற்கு மண்டலம் என வரிசையாகப் புயலைக் கிளப்பிவிட்டு, இன்று டெல்டாவின் இதயமான தஞ்சையில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று தனது உரையைத் தொடங்கிய அவர், திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் தஞ்சை விளங்குவதை பெருமதிப்புடன் சுட்டிக்காட்டினார்.

    அதிமுக

    கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மகளிர் அணி மாநாட்டை நினைவு கூர்ந்த அவர், இன்று அதே தெருவில் இளைஞரணி காட்டும் எழுச்சி நெக்ஸ்ட் லெவல் அரசியலுக்கு அச்சாரமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கழகத் தலைவர் தன்னை ஒரு டெல்டாகாரர் என்று சொல்வார், நானும் ஒரு டெல்டாகாரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்ட அவர், 1968-இல் அண்ணா முதல் இன்று ஸ்டாலின் வரை தஞ்சை மண் திமுகவுக்கு அளித்து வரும் ஆதரவை லேண்ட்மார்க் வெற்றியாக வர்ணித்தார். குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை 'அடிமைகள் கூட்டம்' என்று விமர்சித்த அவர், எடப்பாடி பழனிசாமி மோடிக்குச் சிறந்த அடிமையாகச் செயல்படுகிறார். மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவார், ஆனால் நிதி மட்டும் வராது என்று பஞ்ச் வைத்தார்.

    இதையும் படிங்க: அதிமுக கூட்டணி என் வாழ்வின் மன்னிக்க முடியாத பிழை! ஈரோட்டில் வைகோ உருக்கம்!

    நிர்வாகிகள் நியமனம் குறித்துப் பேசிய அவர், இந்தியாவிலேயே 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான இளைஞரணி திமுகவிடம் மட்டுமே உள்ளது என்றார். மற்ற கட்சிகள் பூத் கமிட்டி  அமைக்க ஆள் இல்லாமல் திண்டாடும் நிலையில், நாம் 15,000 நிர்வாகிகளுடன் இந்த மண்டலக் கூட்டத்தை ஒரு மாநாடு போலவே நடத்துகிறோம் என்று கெத்து காட்டினார். தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறினார். குறிப்பாக, மத்திய அரசு நிதி உரிமைகளைப் பறித்தாலும், முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு மற்றும் கோடைக்கால நிவாரணம் என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ரூ. 9,000 வரை மக்களுக்கு வழங்கியுள்ளார் என்பதை எக்ஸ்க்ளூசிவ் ஆகப் பதிவு செய்தார்.

    கூட்டத்தின் இறுதியில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காட்டிய வழியில், தமிழகத்தை டெல்லியிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெற்று, இரண்டாவது முறையாகத் தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதே இளைஞரணியின் ஒரே மிஷன் என்று சூளுரைத்தார். தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் தஞ்சை மண்ணில் தேர்தல் போர் முரசைத் தட்டிச் சென்றார் உதயநிதி.
     
    இதையும் படிங்க: அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    மேலும் படிங்க
    வடபழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு..! குடும்பத்துடன் தங்கதேர் இழுத்து வழிபாடு..!

    வடபழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு..! குடும்பத்துடன் தங்கதேர் இழுத்து வழிபாடு..!

    சினிமா
    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பாவம் விஜய்.. அவர் தலைல அவரே மண்ணைவாரி போட்டுக்குறாரு..! இப்ப.. அவருடைய கன்னுகுட்டி திட்டவருவாங்க பாருங்களே.. கலாய்த்த இயக்குநர் சேரன்..!

    பாவம் விஜய்.. அவர் தலைல அவரே மண்ணைவாரி போட்டுக்குறாரு..! இப்ப.. அவருடைய கன்னுகுட்டி திட்டவருவாங்க பாருங்களே.. கலாய்த்த இயக்குநர் சேரன்..!

    சினிமா
    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    தமிழ்நாடு
    திருமணம் ஆனா என்ன..? சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் - நடிகை சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்..!

    திருமணம் ஆனா என்ன..? சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் - நடிகை சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்..!

    சினிமா
    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!

    கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!

    தமிழ்நாடு
    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தமிழ்நாடு

    "சசிகலா காலை வாரிவிட்டது தப்பு..." - எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக சாடிய உதயநிதி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share