• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரம்..! தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருகை..!!

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் தமிழகம் வருகை தந்து உள்ளனர்.
    Author By Nila Wed, 29 Apr 2026 12:44:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election commission

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026இன் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் தமிழ்நாடு முழுவதும் வரலாற்று சாதனையாக 85.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குகளை எண்ணும் பணி வரும் மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்காக 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மையங்களில் தேர்தல் பார்வையாளர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மே 2ஆம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். அவர்களின் வருகையுடன் வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்தத் தேர்தலில் சுமார் 8.15 லட்சம் பேர் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

    2026

    தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். இந்த செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மையுடனும், பாதுகாப்புடனும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் சுணக்கம்..! தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் விமர்சனம்.!!

    EVMக்கள் மற்றும் VVPATக்கள் இரட்டை அடுக்கு பாதுகாப்புடன் காப்பறைகளில் வைக்கப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் தினசரி இருமுறை தொகுதி தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 18,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதையும் படிங்க: ஆட்சியில் பங்கு..! காங்கிரஸ் மீண்டும் கலககுரல்..! திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக்..!

    மேலும் படிங்க
    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    தமிழ்நாடு
    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    குற்றம்
    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்!  ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்! ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    உலகம்
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (14-06-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் வலுவாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்

    செய்திகள்

    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    விமானத்தில் வந்த 3 மாத குழந்தை பலி! மூச்சுத்திணறலால் மரணம்! சென்னையில் தரையிறங்கிய போது சோகம்!

    தமிழ்நாடு
    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    பெண் போலீசை தனியாக வரவழைத்து பாலியல் அத்துமீறல்!! கூட்டாளிகளுக்கும் விருந்தாக்க நினைத்த கயவன்! மூவர் கைது!

    குற்றம்
    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்!  ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    பிரதமர் மோடியை சந்திக்கும் அதிபர் ட்ரம்ப்! ஜி7 மாநாட்டில் சுவாரஸ்யம்! உறுதிசெய்தது வெள்ளைமாளிகை!

    உலகம்
    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    பிரான்ஸில் தரையிறங்கிய மோடி! ராஜவரவேற்பு அளித்த மேக்ரான்! 'பாரத் இன்னோவேட்ஸ்' - இன்று துவக்கி வைப்பு!

    இந்தியா
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share