• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் அதிமுக... எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு...!

    அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை வகுக்கும் பணியில் அதிமுக தலைமையகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 20 Jul 2026 16:49:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS next importent move to admk

    தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மதுரை மாநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை மாநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்தக் கூட்டத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கான தயாரிப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி அணியின் அடுத்த மூவ்! அதிமுகவில் அரசியல் கணக்கு! பரபரப்பு தகவல்!

    முதற்கட்டமாக, மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றுள்ளார்.

    மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்தது. முன்னாள் அமைச்சர்கள் இருவர் இருந்த மாவட்டமாக இருந்தபோதிலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன? எந்த பகுதிகளில் என்னென்ன குறைபாடுகள் ஏற்பட்டன? எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு சரிசெய்வது? என்பது குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி, இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், "உள்ளாட்சித் தேர்தலில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். நம்பிக்கையுடன் கட்சிப் பணியாற்றுங்கள். உறுதியுடன் செயல்படுங்கள். கட்சியை விட்டு பிரிந்தவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம்" என்று நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நிர்வாகிகளும் தங்களது மாவட்டங்களில் நிலவும் சூழல், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சி வளர்ச்சிக்கான பரிந்துரைகள் குறித்து பொதுச்செயலாளரிடம் நேரடியாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இதன் மூலம், தேர்தல் தோல்விக்கான காரணங்களை முழுமையாக ஆய்வு செய்து, அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை வகுக்கும் பணியில் அதிமுக தலைமையகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இதையும் படிங்க: "எடப்பாடி பழனிசாமியின் 5 நாள் ஆலோசனை... அதிமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்?"

    மேலும் படிங்க
    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    பிரதமர் இல்லம் முற்றுகை! ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி டெல்லியில் கைது!

    இந்தியா
    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய புதிய தலைவராக தவெக வி.சிவா நியமனம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

    காகிதத்தில் தான் நடவடிக்கை இருக்கா? தெரு நாய் பிரச்சனையில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!

    போராடினால் தேச துரோகியா..? போராட்டத் தீ பரவட்டும்... CPM சண்முகம் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    டெல்லியைப் பிளக்கும் போராட்டம்..! களமிறங்கிய காங்கிரஸ்... 5 முக்கிய கோரிக்கைகள்.!!

    டெல்லியைப் பிளக்கும் போராட்டம்..! களமிறங்கிய காங்கிரஸ்... 5 முக்கிய கோரிக்கைகள்.!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share