• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

    பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் அமமுகவினர் புறக்கணிக்கின்றனர். இதனால், இரு கட்சியினரும் தேர்தல் பணியில் இணைந்து செயல்படுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Sat, 28 Feb 2026 12:51:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS-TTV Dhinakaran 'Rivalry' Lingers in NDA: No Joint Events Even After One Month – Alliance Unity in Doubt Over No Dinner Meet!

    என்டிஏ கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இணைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. "பழைய பகையை மறந்து பங்காளியாகிவிட்டோம்" என்று அவர் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு இருவரும் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் இணைந்து பங்கேற்கவில்லை. இது கூட்டணியில் சுமுக உறவு இல்லாத நிலையை காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    அதிமுக தரப்பினர் கூறுகையில், தினகரன் சில நிர்பந்தங்களால் கூட்டணியில் இணைந்துள்ளார். என்டிஏ முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அவர் ஏற்க மறுக்கிறார். "பாஜகதான் சீட்களை ஒதுக்கும்" என்ற ரீதியில் பேசி வருகிறார். 

    அமமுகவினர் பழைய பகையை மறக்கவில்லை. அதனால் பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தாலும் அமமுகவினர் புறக்கணிக்கின்றனர். இதனால் தேர்தல் பணியில் இரு கட்சியினரும் இணைந்து செயல்படுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ஒரு கட்சியையும் விடாதீங்க! மெகா கூட்டணிக்கு ஸ்டாலின் திட்டம்! தேஜ கூட்டணியின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் திமுக!

    2026ElectionsTN

    பீஹார் தேர்தலில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் இடையே ஒற்றுமை காட்ட, வீடுகளில் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பழனிசாமி-தினகரன் வீடுகளில் விருந்து நிகழ்ச்சிக்கு பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் தினகரன் ஒப்புக்கொள்ளாததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

    கூட்டணி அமைந்த பிறகு பியூஷ் கோயல் உடனான சந்திப்பு, செய்தியாளர் சந்திப்பு போன்றவை நடந்தாலும், பழனிசாமி-தினகரன் நேரடி சந்திப்பு அல்லது இணைந்த நிகழ்ச்சி இதுவரை இல்லை. இது கூட்டணியின் உள் பதற்றத்தை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அமமுக செல்வாக்கு முக்கியமானது. ஆனால் உறவில் விரிசல் இருந்தால் வாக்கு பிரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

    என்டிஏ தலைமை இதை சீர்செய்ய முயற்சி செய்ய வேண்டும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தினகரன் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால், பழனிசாமி தரப்பு அச்சம் கொண்டுள்ளது. கூட்டணி வலுவாக இருந்தாலும், உள் ஒற்றுமை இல்லையெனில் தேர்தல் களத்தில் பின்னடைவு ஏற்படலாம்.

    இதையும் படிங்க: காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் கன்ஃபார்ம்..!! ஸ்டாலினே சொல்லிட்டாரு... செல்வப் பெருந்தகை பேட்டி..!!

    மேலும் படிங்க
    உலகமே பேரதிர்ச்சி... ஈரான் பள்ளி மீது ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... 40 மாணவிகள் உடல் சிதறி பலி...!

    உலகமே பேரதிர்ச்சி... ஈரான் பள்ளி மீது ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... 40 மாணவிகள் உடல் சிதறி பலி...!

    உலகம்
    பற்றி எரியும் UAE... ஒரே நேரத்தில் 8 நாடுகள் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்... பீதியில் உலகம்...!!

    பற்றி எரியும் UAE... ஒரே நேரத்தில் 8 நாடுகள் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்... பீதியில் உலகம்...!!

    உலகம்
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    இந்தியா
    முதல் மனைவியா.. நேற்று வந்த காதலியா..! விஜய்.. சங்கீதா விவகாரத்தில்.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி..!

    முதல் மனைவியா.. நேற்று வந்த காதலியா..! விஜய்.. சங்கீதா விவகாரத்தில்.. மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி..!

    சினிமா
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பழனியாண்டவருக்கு அரோகரா..!! அடேங்கப்பா..!! உண்டியல் காணிக்கை ரூ.5.27 கோடியாம்..!!

    பக்தி

    செய்திகள்

    உலகமே பேரதிர்ச்சி... ஈரான் பள்ளி மீது ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... 40 மாணவிகள் உடல் சிதறி பலி...!

    உலகமே பேரதிர்ச்சி... ஈரான் பள்ளி மீது ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... 40 மாணவிகள் உடல் சிதறி பலி...!

    உலகம்
    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...100 அடி தூரத்திற்கு சிதறிய உடல்கள்... 20 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!

    இந்தியா
    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    கேரளா 16 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு!! திருப்பூர் இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

    குற்றம்
    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!

    தமிழ்நாடு
    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    பதற்றத்தில் ஈரான்-இஸ்ரேல்..!! வீட்டிலேயே இருங்க.. வெளியே வராதீங்க..!! இந்தியர்களுக்கு தூதரகம் வார்னிங்..!!

    உலகம்
    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    19 இளம்பெண்கள்!! போதைமாத்திரை கொடுத்து பலாத்காரம்! நண்பனுக்கும் விருந்தாக்கிய கொடூரம்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share