• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கிறிஸ்தவர்களிடையே சாதிய பாகுபாடு... புள்ளி விவரத்துடன் சி.எம். விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை...!

    மத மற்றும் ஜாதி வேறுபாடுகளை களைய வேண்டிய அரசு அதிகாரிகளே ஜாதி மோதலை தூண்டுகிறது என குற்றச்சாட்டு
    Author By Amaravathi Wed, 22 Jul 2026 16:21:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Evidence kathir request to cm vijay

    தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களிடையே சாதிய பாகுபாடுகளை களைய முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின்  இயக்குனர் கதிர் 

    மத மற்றும் ஜாதி வேறுபாடுகளை களைய வேண்டிய அரசு அதிகாரிகளே ஜாதி மோதலை தூண்டுகிறது என குற்றச்சாட்டு

    மதுரையில் எவிடெண்ட்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் கதிர் அளித்த பேட்டியில் "ஜீலை 17 ஆம் தேதி திருச்சி அருகே உடல்நல குறைவால் உயிரிழந்த முன்னாள் ஆசிரியர் ராஜு உடலை பொது கல்லறையில் புதைக்க தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,

    இதையும் படிங்க: ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம்..! மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு... முதல்வர் விஜய் அதிரடி..!!

     இதனால், முசிறி சார் ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி 3 நாட்களுக்கு பின்னர் ராஜுவின் உடல் பொது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

     முசிறி அருகே உள்ள கோட்டப்பாளையத்தில் கிறிஸ்தவர்களுக்கிடையே சாதிய பாகுபாடு உள்ளது,உயர்ஜாதி அமைப்பின் இருக்கு ஒரு தேவாலயம் கல்லறையும் அதேபோல் தலித் அமைப்பினருக்கு ஒரு தேவாலயம் ஒரு கல்லறை என உள்ளது .

     உயர் ஜாதியினருக்கு ஒதுக்கப்பட்ட கல்லறை 2 ஏக்கர் 92 சென்ட் அமைப்பில் உள்ளது . தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லறை என்பது 10 செண்ட் அளவிளானது, இதில் 300 உடல்களுக்கு மேல் புதைக்கப்பட்டுள்ளது. 

    தற்போது தலித் கிறிஸ்தவரின் கல்லறைகளில் புதைக்க முடியாத சூழல் உள்ளதால் தலித் கிறிஸ்தவர்களின் உடல்களை பொது கல்லறையில் புதைக்க அனுமதிக்க வேண்டும் என தற்போது இறந்த ராஜு உட்பட 5 பேர் துறையூர் நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டில் வழக்கு தொடுத்தனர். 

    2024 ல் நீதிமன்றம் தலித் கிறிஸ்தவர்களின் உடலை பொது கல்லறையில் புதைக்க யாரும் இடையூறு தடையோ செய்யக்கூடாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்த ராஜு உடலை பொது கல்லறையில் அடக்கம் செய்ய குடும்பத்தினர் நடவடிக்கைகள் மேற்கொண்ட போது தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனுடைய அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றது. 

    இதனைத் தொடர்ந்து சார் ஆட்சியர் நடத்திய அமைதி பேச்சு வார்த்தைக்கு பின்னர் ராஜுவின் உடல் 20 ஆம் தேதி அதிகாலை பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

     தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்கள் மற்றும் கல்லறைகளில் பாகுபாடுகள் காட்டக்கூடாது. தலித் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் வருவதில்லை எனவும், அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று 1950 ல் குடியரசுத் தலைவர் ஆணை உள்ளது.

     ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கத்தோலிக்கர் என்றால் பொதுவானவர் என அர்த்தம் ஆனால் இவர்களுக்குள் சாதிய பாகுபாடுகள் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

     இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் சாதிய தீண்டாமைகளை ஊக்குவிப்பது போல அமைந்துள்ளது. தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்கள் BC வகுப்புக்குள் வருவதால் இவர்கள் மீது எஸ்சி எஸ்டி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

     கோட்டப்பாளையம் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இது போன்ற சாதிய பாகுபாடுகள் நிலவி வருகிறது, ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இவ்வகாரத்தில் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்"
    பொதுமக்கள் இடையே அமைதியும் ஒற்றுமையும் ஏற்பட வேண்டிய அரசு அலுவலர்கள் ஜாதியை மோதலை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்

    இதையும் படிங்க: விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கிடைக்குமா ஜாமீன்? - தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!

    மேலும் படிங்க
    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    நியாயமற்ற நீட் தேர்வை ஒரேடியா தூக்கி எறியுங்க! மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் ஓபன் சவால்!

    தமிழ்நாடு
    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    இந்தியாவை பலவீனப்படுத்த சதி! நீட் போராட்டத்திற்கு எதிராக கொதித்த ஜோஹோ நிறுவனர்!

    தமிழ்நாடு
    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    ஆகஸ்ட் 5 வரை வெயிட் பண்ணுங்க.. பட்ஜெட்டில் செம ட்விஸ்ட் இருக்கு! அமைச்சர் மரிய வில்சன் தகவல்!

    தமிழ்நாடு
    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

    தமிழ்நாடு
    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    வானில் பறக்கும் போது இலவச வை-ஃபை! ஏர் இந்தியா விமானங்களில் 10 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை!

    இந்தியா
    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    வேலுமணியை பாதுகாக்க எல்லாரும் பார்க்குறீங்க! உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி விளாசல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share