• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கழுத்தை நெறித்த கறவை மாட்டுக் கடன்... விவசாயி தூக்கிட்டு தற்கொலை...!

    அரியலூர் அருகே தனியார் வங்கி ஊழியர்கள் நெருக்கடி: வீடியோ வெளியிட்டு,  விவசாயி தூக்கிட்டு தற்கொலை
    Author By Amaravathi Wed, 15 Jul 2026 14:47:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Farmer commit suicide

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயியான இவர் திருமானூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.  இவரது மனைவி கமலா. இவர்களது மகன் ரோகித் விடுதியில் தங்கி கல்லூரிப் படிப்பையும், மகள் ரோசினி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விவசாயி கோவிந்தராஜ் தனியார் வங்கி ஒன்றில் 3 லட்ச ரூபாய் அளவில் கறவை மாட்டுக்காகக் கடன் பெற்றுள்ளார்.  இதற்கான இந்த மாதத் தவணைத் தொகையான ரூ.11,958-ஐ குடும்பச் சூழல் காரணமாக அவரால் சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது.

       இதனால், வங்கியின் வசூல் ஏஜெண்டுகள் கோவிந்தராஜை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, தவணைப் பணத்தைக் கேட்டு கடுமையான நெருக்கடி அளித்துள்ளனர். இதையடுத்து, தவணைத் தொகையைச் செலுத்துவதற்காகப் பணம் புரட்டி வர அவரது மனைவி கமலா தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.

    இதையும் படிங்க: இன்று தொடங்கவிருந்த வகுப்புகள்... தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... !

    வங்கி ஏஜெண்டுகளின் தொடர் அச்சுறுத்தலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி கோவிந்தராஜ், நடந்த சம்பவங்களை விளக்கி தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

    பின்னர், வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
    தனியார் வங்கிகளின் வசூல் ஏஜெண்டுகள் அத்துமீறி நடந்துகொள்வதே இதுபோன்று கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளுகிறது.

    எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING ஆணவக்கொலையா?... மயிலாடுதுறையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை... !

    மேலும் படிங்க
    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘மண்டாடி’ வசூல் வேட்டை..!! 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரூ.100 கோடி கிளப்பை நோக்கி சூரி..!

    ‘மண்டாடி’ வசூல் வேட்டை..!! 5 நாட்களில் ரூ.65 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. ரூ.100 கோடி கிளப்பை நோக்கி சூரி..!

    சினிமா
    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பவி டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சே..!! நடிகை பிரிகிடா சாகா திருமணம்.. வாழ்த்துக்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

    பவி டீச்சருக்கு கல்யாணம் ஆயிடுச்சே..!! நடிகை பிரிகிடா சாகா திருமணம்.. வாழ்த்துக்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "இடைத் தேர்தல் பாடம் புகட்டும்..! தவெக ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிகள்.".. ராஜேந்திர பாலாஜி விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    " தாராபுரம் அதிமுக கோட்டை..! எந்த கொம்பனாலும் ஒண்ணும் பண்ண முடியாது"..! திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    வெற்றிக்கனி யாருக்கு.? விறுவிறு இடைத் தேர்தல்... தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு

    "10 வருஷம் ஜெயில்"..! தண்டனையை நிறுத்தி வைக்கணும்..! பேராசிரியர் நிர்மலாதேவி மனு..!!

    தமிழ்நாடு
    தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!

    தொடரும் மின்வெட்டு... CPM நிகழ்ச்சியில் சலசலப்பு..! பதில் அளிக்காமல் நழுவிய சண்முகம்..!!

    தமிழ்நாடு
    புதிய தலைமைச் செயலகம்..! அரசாணைக்கு மீனவ மக்கள் எதிர்ப்பு..! விஜய் அரசுக்கு சிக்கல்..!!

    புதிய தலைமைச் செயலகம்..! அரசாணைக்கு மீனவ மக்கள் எதிர்ப்பு..! விஜய் அரசுக்கு சிக்கல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share