• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமைச்சர் துரைமுருகனுக்கு சிக்கல்.. பாயுமா அதிரடி நடவடிக்கை? - விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டாலும், அலட்சியத்தாலும் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    Author By Amaravathi Mon, 28 Jul 2025 12:19:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    farmers-complaint-about-water-issue

    மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட போதும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் கருகி வரும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் 1,60,000-க்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12 மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீரை நம்பி சாகுபடி செய்தனர். ஆனால்  வடிகால்களை முறையாக தூர்வாராததும், உரிய வகையில் கணக்கீடு செய்து முறை வைத்து நீர் வழங்காததின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை பயிர்கள் கருக தொடங்கி வருகிறது.

    குறிப்பாக பாண்டவை ஆறு பாசனத்தில் கூடூர் சேந்தனாங்குடி , கீழ கூத்தங்குடி,தென்னவராயநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் உரம் கொடுக்க முடியாமலும் களை எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தண்ணீர் தேவை உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்காத நிலையில் கடலுக்கு தண்ணீரை திருப்பி விடும் நிலை அரசு அதிகாரிகளின் கவனக் குறைவு அவர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

    இதையும் படிங்க: மக்களே உஷார்... 3வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    மேட்டூர் அணைக்கு வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வரும் நிலையில் அப்படியே ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீரை திறந்து விட்டு வரும் நிலையிலும், மேலும் திருவாரூர் அருகே கூடூர், பெருங்குடி, புலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகள் கைவிட்ட அவலமும் அரங்கேறியுள்ளது. 

     மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்ட போதும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டாலும், அலட்சியத்தாலும் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

     உடனடியாக முறை வைக்காமல் ஆறுகளில் நீர் வழங்கினால் மட்டுமே எஞ்சி உள்ள நெற்பயிரை காப்பாற்ற முடியும். எனவே அரசு உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: இப்படியா நடந்துக்குறது? ஆத்துல தண்ணி வரல.. ஆனா BEACH-க்கு தண்ணி போகுது! பி.ஆர்.பாண்டியன் வேதனை..!

    மேலும் படிங்க
    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (07-05-2026)..!! மீன ராசிக்காரர்களே..!! பண விஷயங்களில் இன்று கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் சாதனையைச் சமன் செய்தது ஐதராபாத்!

    ஐபிஎல் 2026: பஞ்சாப் அணிக்கு எதிராக 200+ ரன்கள் - மும்பை இந்தியன்ஸ் சாதனையைச் சமன் செய்தது ஐதராபாத்!

    கிரிக்கெட்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்

    செய்திகள்

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    “தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!

    அரசியல்
    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    மேற்கு வங்கத்தில் பாஜக வரலாற்று வெற்றி..!! சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை.. பதற்றம் அதிகரிப்பு..!!

    இந்தியா
    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்கள்..!! வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் வாபஸ்..?? அப்செட்டில் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்
    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    அரசியல்
    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share