• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிறுவனின் அடிப்பட்ட கன்னம்.. தையலுக்கு பதில் பெவிகால்..! இது கர்நாடக கொடூரம்

    சிறுவனின் அடிப்பட்ட கன்னத்தில் தையலுக்கு பதில் பெவிகால்
    Author By Lakshmi Thu, 06 Feb 2025 17:12:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fevikwik-used-instead-of-stitches-for-wound-on-boys-che

    விளையாடும்போது கன்னத்தில் அடிபட்ட சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்ட செவிலியரின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.  கர்நாடக மாநிலம் ஹாவெரி மாவட்டம் அனகல் தாலுகாவில் அடூர் என்ற கிராமம் உள்ளது
     இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம். அதில் ஜோதி என்ற செவிலியர் மட்டும் பணியிலிருந்து உள்ளார். 

    கடந்த ஜனவரி 14-ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது கன்னத்தில் அடிபட்டு காயத்தோடு குரு கிஷன் என்னும் 7 வயது சிறுவன் ஒருவன் அடூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்துள்ளான். டாக்டர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர் ஜோதி நீண்ட காயம் பட்ட சிறுவனின் கன்னத்தில் தையல் போடுவதற்கு பதிலாக Fevikwik பசையை போட்டு ஒட்டி உள்ளார். 

    Fevikwik instead of stitches

    பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுவன் காயம் ஆறாமல் மேலும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளான். இதுகுறித்து முறைகேடாக செயல்பட்ட அந்த செவிலியரிடமே சென்று பெற்றோர்கள் எதிர்த்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அந்த  செவிலியரோ அசட்டையாக பதில் அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: உச்ச நீதிமன்றம் நிர்ணயத்தபடி, காவிரி நீர் வரத்தை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும்: ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

    அதாவது காயம் சிறியது என்பதால் தையல் போட்டால் தழும்பு ஏற்படும் என்றும் , அதனாலேயே பெவிக் குயிக் பயன்படுத்தியதாகவும் பல ஆண்டுகளாகவே தாம் பெவி குயிக் பயன்படுத்தியே சிகிச்சை அளித்து வந்ததாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதை எடுத்து சிறுவன் குருகிஷன் பெற்றோர்கள்  செவிலியர் பேசியதை வீடியோவாக எடுத்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

    Fevikwik instead of stitches

    கர்நாடகாவில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இந்த செய்தி பரவிய உடன் தவறான சிகிச்சை மேற்கொண்ட செவிலியர் ஜோதி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் செவிலியர் ஒருவரின் தரமற்ற செயலால் ஹவேரி மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு: தமிழக அரசுக்கு தடை இல்லை; கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    மேலும் படிங்க
    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    ஒரு வழியாக மீண்டும் இணைந்த நாக சைதன்யா, சமந்தா..! மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின்

    என்ன இப்படி சொல்லிட்டாரு...! தனுஷின் 'குபேரா' பட இயக்குனர் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்..! 

    சினிமா
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்

    செய்திகள்

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    எல்லா திட்டத்திலும் கமிஷன் அடிக்கிறது நீங்க...பெட்டி மோகம் என் பக்கமா? முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி!

    தமிழ்நாடு
    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    என்னை மீறி தொடுடா பாக்கலாம்... ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் பாகிஸ்தான்... இஸ்ரேலுக்கு எச்சரிக்கை...!

    உலகம்
    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    உலகம்
    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    இந்தியாவுக்கே பெருமை! பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!

    உலகம்
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share