• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெளிநாடு தப்ப முயற்சி; ஏர்போர்டிற்குள் நுழைந்து முன்னாள் அமைச்சர் மகனை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

    17 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவருடைய மகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். 
    Author By Amaravathi Tue, 17 Jun 2025 17:21:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    former-admk-minister-shanmuganathans-son-raja-arrested

    அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சண்முகநாதனுடைய மகன் மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  சண்முகநாதனுடைய மகன் ராஜா தற்போது தூத்துக்குடி மாநகராட்சியில் 59 ஆவது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவருடைய சொந்த சகோதரியே  17 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் இந்த நடவடிக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவினுடைய ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டிருக்கிறார்கள். 

    Former Minister Son Arrested

    இவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கிறார்கள். ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்து இவரை தேடி வந்த நிலையில், வெளிநாடு தப்ப முயன்றவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.  ராஜாவும் அவருடைய மனைவி அனுஷாவும் வந்து ஒமினா பார்மா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் வந்து முதலீடு செய்தால் 16% பங்குகள் தருவதாகக்கூறி அவருடைய சகோதரியுடைய கணவருக்கு சொந்தமான ஸ்ரீபெரம்பதூர் பகுதியில் இருக்கக்கூடிய இரண்டு ஏக்கர் சொத்தினுடைய பத்திரங்களை அடமானமாக அவர் வாங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் பெயரில் வந்து 11 கோடிக்கு வங்கி கடனும் பெற்று அந்த பணத்தையும் வந்து அவருக்கு தராமல் ராஜா ஏமாற்றியதாக அவருடைய சகோதரி புகார் அளித்திருக்கிறார். 

    Former Minister Son Arrested

    இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆவண மோசடி தடுப்பு பிரிவு ஈடிஎப் என்று சொல்வார்கள் இந்த ஆவண மோசடி தடுப்பு பிரிவில் இந்த மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது மொத்தமாக 17 கோடிரூபாய் இதை ஏமாற்றியதாக வழக்கை பதிவு செய்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இவரையும் தேடி வந்தார்கள். இந்த நிலையில் தான் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை வந்து கைது செய்திருப்பதாகவும் இந்த வழக்கில் வேறு யாரேனும் தொடர்ந்து இருக்கிறார்களா என்று குறித்து விசாரித்து வருவதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இதையும் படிங்க: ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    மேலும் படிங்க
    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    உலகம்
    தன்னை டார்ச்சர் செய்த வடிவேலு..! சமாளிக்க முடியாமல் 16 பட வாய்ப்புகளை இழந்த நடிகை சோனா.. ஓபன் டாக்..!

    தன்னை டார்ச்சர் செய்த வடிவேலு..! சமாளிக்க முடியாமல் 16 பட வாய்ப்புகளை இழந்த நடிகை சோனா.. ஓபன் டாக்..!

    சினிமா
    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    அரசியல்
    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்தியா
    மக்களே.. டீவியை ஆன் செய்யவேண்டிய நேரம் இது..! மீண்டும் வருகிறது ஃபையரான நாகினி சீரியல்..!

    மக்களே.. டீவியை ஆன் செய்யவேண்டிய நேரம் இது..! மீண்டும் வருகிறது ஃபையரான நாகினி சீரியல்..!

    சினிமா

    செய்திகள்

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    ஈரான் போரை எப்போ முடிக்கலாம்?! இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க அதிபர் பேச்சு?! வருமா போர்நிறுத்தம்?!

    உலகம்
    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    நீதித்துறைஊழல்கள்?! நீதித்துறை குறித்த பாட புத்தகங்கள் வாபஸ்!! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

    அரசியல்
    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    கோவை வ.உ.சி. பூங்காவில் ஜி.டி. நாயுடுவுக்கு சிலை..! திறந்து வைத்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!

    இந்தியா
    20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

    20 மடங்கு அதிக தாக்குதலை தொடுப்போம்!! இதுவரை பாக்காத பயங்கரம்!! ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!!

    உலகம்
    உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!

    உடல் நசுங்கி தாய், மகள் உயிரிழந்த சோகம்... லோடு வேன் ஏறியதில் துடிதுடித்து பறிபோன உயிர்கள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share