• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, November 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செஞ்சி சிறுமிக்கு என்ன ஆச்சு?... காட்டுக்குள் சல்லடை போடும் போலீஸ்... லாரி டிரைவர்கள் பக்கம் திரும்பிய சந்தேகம்...!

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலமூண்டி பகுதியில் காணாமல் போன ஏழு வயது சிறுமி ஹேமலதா குறித்த வழக்கில், 23 நாட்களாகியும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
    Author By Amaravathi Tue, 03 Nov 2026 13:28:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gingee child missing lorry drivers enquiry

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலமூண்டி பகுதியில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி காணாமல் போனார். இந்தச் சம்பவம் தொடர்பாக இன்றுடன் 23 நாட்கள் கடந்துள்ள நிலையில், சிறுமி குறித்து இதுவரை எந்தத் தடயமோ தகவலோ கிடைக்கவில்லை.

    இந்த வழக்கை விழுப்புரம் மாவட்டக் காவல்துறையினர் முதலில் 10 நாட்களாக விசாரித்தனர். விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், கடந்த மாதம் 21ஆம் தேதி வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டபோதும், இதுவரை உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் மீண்டும் தாய் மீது திரும்பிய சந்தேகம்... முக்கிய டேட்டாவை தோண்டியெடுக்க சிபிசிஐடி திட்டம்...!

    இதனிடையே, சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஆடுமை என்ற இளைஞரான அரவிந்தை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும், சந்தேக நபர்களின் புகைப்படங்களைத் தேநீர்க் கடைகள், உணவகங்கள் மற்றும் அருகிலுள்ள பணியிடங்களில் உள்ளவர்களிடம் காண்பித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆலமூண்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களான நடுப்பட்டு, ரெட்டிப்பாளையம், திக்காமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தேசிய அனுமதிச் சீட்டு பெற்ற லாரி ஓட்டுநர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 13 லாரி ஓட்டுநர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஏற்கனவே கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் சிபிசிஐடி போலீசார் தேடுதல் மற்றும் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சந்தேக நபர்களின் புகைப்படங்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொதுஇடங்கள், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டும், பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    தீபாவளிக்கு இன்னும் இரண்டு, மூன்று நாட்களே உள்ள நிலையில், அதற்குள் சிறுமி குறித்த விசாரணையில் கூடுதல் முன்னேற்றம் ஏற்படும் என சிபிசிஐடி போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள லாரி ஓட்டுநர்களிடம் விசாரணையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: 7 வயது சிறுமி எங்கே?... தமிழகமே எதிரொலிக்கும் ஒற்றை கேள்வி... 3வது நாளாக தேடுதல் வேட்டை...!

    மேலும் படிங்க
    24 மணி நேரம் தான் டைம்! போலீசாருக்கு உச்சநீதிமன்றம் வைத்த புதிய கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு!

    24 மணி நேரம் தான் டைம்! போலீசாருக்கு உச்சநீதிமன்றம் வைத்த புதிய கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "அமராவதி படுகை பணயம்"..! அரசு மக்களுக்கா.? கார்ப்பரேட்டுகளுக்கா.? வேல்முருகன் ஆவேசம்.!!

    "அமராவதி படுகை பணயம்"..! அரசு மக்களுக்கா.? கார்ப்பரேட்டுகளுக்கா.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    தீபாவளியன்று வெளுக்கப்போகும் மழை.! லிஸ்ட் இதோ..! வானிலை அலர்ட்.!!

    தீபாவளியன்று வெளுக்கப்போகும் மழை.! லிஸ்ட் இதோ..! வானிலை அலர்ட்.!!

    தமிழ்நாடு
    புடவையில் தேவதை போல ஜொலிக்கும் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    புடவையில் தேவதை போல ஜொலிக்கும் சீரியல் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்..! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    தோல்வியை மட்டுமே சந்திப்பதால் விரக்தியில் இருக்கிறார் ராகுல்காந்தி? காங்கிரசுக்கு நேரடி சவால்! அமித் ஷா ஆவேசம்!

    தோல்வியை மட்டுமே சந்திப்பதால் விரக்தியில் இருக்கிறார் ராகுல்காந்தி? காங்கிரசுக்கு நேரடி சவால்! அமித் ஷா ஆவேசம்!

    அரசியல்
    #BREAKING: தீபாவளி சிறையில் தான்.! அன்பில் மகேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.! கோர்ட்டில் காரசார வாதங்கள் நிறைவு.!!

    #BREAKING: தீபாவளி சிறையில் தான்.! அன்பில் மகேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.! கோர்ட்டில் காரசார வாதங்கள் நிறைவு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    24 மணி நேரம் தான் டைம்! போலீசாருக்கு உச்சநீதிமன்றம் வைத்த புதிய கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு!

    24 மணி நேரம் தான் டைம்! போலீசாருக்கு உச்சநீதிமன்றம் வைத்த புதிய கட்டுப்பாடு! அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "அமராவதி படுகை பணயம்"..! அரசு மக்களுக்கா.? கார்ப்பரேட்டுகளுக்கா.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    தீபாவளியன்று வெளுக்கப்போகும் மழை.! லிஸ்ட் இதோ..! வானிலை அலர்ட்.!!

    தீபாவளியன்று வெளுக்கப்போகும் மழை.! லிஸ்ட் இதோ..! வானிலை அலர்ட்.!!

    தமிழ்நாடு
    தோல்வியை மட்டுமே சந்திப்பதால் விரக்தியில் இருக்கிறார் ராகுல்காந்தி? காங்கிரசுக்கு நேரடி சவால்! அமித் ஷா ஆவேசம்!

    தோல்வியை மட்டுமே சந்திப்பதால் விரக்தியில் இருக்கிறார் ராகுல்காந்தி? காங்கிரசுக்கு நேரடி சவால்! அமித் ஷா ஆவேசம்!

    அரசியல்
    #BREAKING: தீபாவளி சிறையில் தான்.! அன்பில் மகேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.! கோர்ட்டில் காரசார வாதங்கள் நிறைவு.!!

    #BREAKING: தீபாவளி சிறையில் தான்.! அன்பில் மகேஷ் ஜாமீன் மனு ஒத்திவைப்பு.! கோர்ட்டில் காரசார வாதங்கள் நிறைவு.!!

    தமிழ்நாடு
    “அது என் கையெழுத்து இல்ல”... சூடுபிடிக்கும் அன்பில் மகேஷ் வழக்கு... நீதிபதி முன் பரபரப்பு வாதம்...!

    “அது என் கையெழுத்து இல்ல”... சூடுபிடிக்கும் அன்பில் மகேஷ் வழக்கு... நீதிபதி முன் பரபரப்பு வாதம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share