• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    #BREAKING திமுக நிர்வாகி மீது பாய்ந்தது குண்டாஸ்...லம்பாக ரூ.100 கோடி அடித்த அரசகுமாருக்கு போலீஸ் கொடுத்த ஷாக்...!

    குளித்தலையில் திருமணம் ஆன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற தவெக ஒன்றிய செயலாளருக்கு தர்ம அடி கொடுத்த பெண்ணின் உறவினர்கள். புகாரை ஏற்க மறுக்கும் குளித்தலை காவல் துறையினர் 
    Author By Amaravathi Tue, 14 Jul 2026 07:15:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    goondas-act-action-take-against-bt-arasakumar

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்ந்தது. 

    தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக நிர்வாகியான பி.டி. அரசகுமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக, எந்தெந்த பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அல்லது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று சென்னை போலீசார் அறிவித்திருந்தனர்.

    இதையும் படிங்க: "ஆடல், பாடல் கலைஞர்களுக்குக் கடுமையான ஆடைக் கட்டுப்பாடு!" – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

    அதன் அடிப்படையில், இதுவரை 59 தனியார் பள்ளிகள் புகார் அளித்துள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை பெறப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில், சுமார் 7 கோடியே 34 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதுமட்டுமல்லாமல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை தற்போது முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசகுமார் மோசடி செய்ததாகக் கூறப்படும் பணத்தின் மூலம் எங்கு எங்கு சொத்துகள் வாங்கியுள்ளார் என்பது குறித்தும் சென்னை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமாக எத்தனை பள்ளிகள் ஏமாற்றப்பட்டுள்ளன என்பது தொடர்பான பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், அரசகுமார் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார், கடந்த ஆட்சிக் காலத்தில் எத்தனை பள்ளிகளிடமிருந்து எவ்வளவு தொகை பெற்றுள்ளார் என்பது குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

    அதேபோல், "அடுத்த ஆட்சியும் தங்களுடையதுதான்" என்று கூறி, பல தனியார் பள்ளிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகார்களின் அடிப்படையிலும் சென்னை காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

     இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் பல புகார்கள் வரக்கூடும் என்றும் காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பி.டி.அரசகுமார் மீது குண்ட தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: விவசாயிகளைக் காக்க முதல்வர் விஜய் உத்தரவு!

    மேலும் படிங்க
    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    2538 பணியிட ஊழல், ஹவாலா பணம்: கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் 170 ஆவணங்கள் பறிமுதல்!

    தமிழ்நாடு
    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    எனக்கு ரசிகர் மன்றம் இல்லை: முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் பகிரங்க அறிவிப்பு!

    சினிமா
    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    வார இறுதி முகூர்த்த நாள் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தவெக கல்வி விருதுகள்: 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 4-ல் பரிசு வழங்குகிறார் முதல்வர் விஜய் !

    தமிழ்நாடு
    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    சாமி தரிசனத்தின்போது மின்வெட்டு: மதுரையில் ஆளும் அரசை  கடுமையாக சாடிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் விநியோகம் எப்படி?: சுப்ரீம் கோர்ட் கேள்வி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share