• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வழக்கறிஞர் நியமன சர்ச்சை..! ரூ.12 லட்சம் டீல்... தவெக நிர்வாகியின் அதிர வைக்கும் ஆடியோ..!!

    வழக்கறிஞர் நியமனத்திற்கு பேரம் பேசும் தமிழக வெற்றி கழக நிர்வாகியின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Mon, 27 Jul 2026 11:38:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Government Advocates 15 lakhs tvk

    தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட அதிகாரிகள் நியமனத்தில் எழுந்த சர்ச்சை கட்சியின் உள்விவகாரங்களையும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் ஒருங்கே எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. புதிய அரசு தனது சட்டத் துறை அமைப்பை வலுப்படுத்த முயன்றபோதே, இந்தப் பிரச்சினை முன்னுக்கு வந்தது. தவெக ஆட்சி அமைந்த உடனேயே, மாநிலத்தின் உயர் சட்டப் பதவிகளில் சில முக்கிய நியமனங்கள் நடைபெற்றன.

    அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் பின்னணியில், கட்சியின் ஆரம்பக் காலத்திலிருந்து உழைத்த தவெக வழக்கறிஞர் அணியினர் புறக்கணிக்கப்படுவதாக உள்ளார்ந்த அதிருப்தி எழுந்தது. இந்தச் சூழலில், மாவட்ட அளவில் அரசு வழக்கறிஞர், சிறப்பு வழக்கறிஞர், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் பரிசீலனையில் இருந்தன. இதில் பெரும் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    15 lakhs

    விழுப்புரம் மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஒரு அரசு வழக்கறிஞர் பதவிக்கு ஐந்து லட்சம் முதல் முப்பது லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாகவும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக குமரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழக நிர்வாகி பேரம் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பணம் வசூலிப்பதாக சர்ச்சை தொடர்ந்து வருகிறது.

    இதையும் படிங்க: வேளச்சேரியில் துப்பாக்கி சூடுதல் போட்டி..! குறிப்பார்த்த அமைச்சர் ஆதவ்..! இளம் வீரர்கள் உற்சாகம்..!!

    அதனை உறுதிப்படுத்தும் விதமாக பேரம் பேசிய ஆடியோ வெளியாகியது. கன்னியாகுமரி மதியம் மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் அனீஸ் பேரம் பேசியுள்ளார். பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசிய ஆடியோ வெளியானது. இறுதியாக 12 லட்சம் ரூபாய் கொடுத்தால் அரசு வழக்கறிஞராக நியமனம் ஆகலாம் என்று அனீஸ் அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. 

    இதையும் படிங்க: "விஜய் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சு?" ... தவெக அரசுக்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க

    'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகர் கறிக்கடை மாமா நினைவிருக்கா..!! நடிகர் VC ஜெயமணி காலமானார்..!!

    தொலைக்காட்சி
    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    உலகம்
    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" -

    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

    தமிழ்நாடு
    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    "நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடமில்லை!" - முதல்வர் அலுவலக இடமாற்றத்திற்கு தலைமைச் செயலக சங்கம் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    "காலியிடங்களை 6 வாரங்களில் நிரப்புக!" - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு!" - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் 20 பேர் பலி!

    உலகம்

    "போக்சோ குறித்துத் தவறான பேச்சு!" - 'சிங்கப்பெண்' படை பணியில் இருந்து பெண் எஸ்.ஐ நீக்கம்!

    தமிழ்நாடு

    "அகமதாபாத் விமான விபத்து: இறுதி அறிக்கை அக்டோபரில் தாக்கல்!" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

    இந்தியா
    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    குடும்ப பிரச்சனை: அமைச்சர் மரிய வில்சனுக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ல் ஆஜராக உத்தரவு!

    தமிழ்நாடு
    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share