• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துண்டு துண்டாய் சிதறிய உடல் பாகங்கள்... கும்மிடிப்பூண்டி ராட்சத பாய்லர் வெடிக்க காரணம் இதுவா? - பகீர் கிளப்பும் தகவல்..!

    பூகம்பம் நேரிட்டது போல பயங்கர சத்தம் கேட்டதாக கிராம மக்கள் தகவல். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலையில் உரிய பாதுகாப்பு வசதிகள் கடைபிடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு.
    Author By Amaravathi Tue, 14 Jul 2026 12:13:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gummudipondi boiler blast

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் காப்பர் உருக்கு ஆலையில் பர்னஸ் கொதிகலன் வெடித்து சிதறி பிகாரை சேர்ந்த தொழிலாளி  உயிரிழப்பு. 7 வட மாநில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. பூகம்பம் நேரிட்டது போல பயங்கர சத்தம் கேட்டதாக கிராம மக்கள் தகவல். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலையில் உரிய பாதுகாப்பு வசதிகள் கடைபிடிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ஏராளமான இரும்பு மற்றும் காப்பர் உருக்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள தனியார் காப்பர் உருக்கு ஆலையில் அதிகாலையில் காப்பர் பொருட்களை உருக்கும் பர்னஸ் கொதிகலன் அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளது.

    பர்னஸ் வெடித்து சிதறியதில் சுமார் 20 மீட்டர் நீளத்திற்கான தொழிற்சாலையின் மேற்கூரை உள்ளிட்டவை சேதமடைந்து உருக்குலைந்து காணப்பட்டது. இந்த விபத்தில் அங்கு இரவுப் பணியில் இருந்த பிகாரை சேர்ந்த ரவி ரஞ்சன்(26) என்ற தொழிலாளி உடல் பாகங்கள் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பணியில் இருந்த வட மாநிலத்தை சேரந்த 7 பேர் இரும்பு குழம்பு சிதறி படுகாயமடைந்தனர்.

    இதையும் படிங்க: #BREAKING கும்மிடிப்பூண்டியில் மீண்டும் அதிபயங்கரம்... உடல் சிதறி மரணம்... பலரின் நிலை என்ன?

    இது குறித்து தகவல் அறிந்து 2 வாகனங்களில் வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் பர்னஸ் கொதிகலன் வெடித்து தீப்பிழம்பு ஏற்பட்ட பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனர் என்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 7 வட மாநில தொழிலார்கள் மீட்கப்பட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உடல் பாகங்கள் சிதறி உயிரிழந்த ரவி ரஞ்சனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையின் வாயிலில் 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலையில் அதிகாலை விபத்து ஏற்பட்ட போது பூகம்பம் நேரிட்டது போல பயங்கர சத்தம் கேட்டதாகவும், தொழிற்சாலையில் இருந்து நச்சுக்கழிவுகள் வெளியேறி சுற்றுச்சூழலை பாதித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை தொழிற்சாலை நிர்வாகம் கடைப்பிடிப்பதில்லை என்றும் கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறை தீயணைப்புத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து ஏற்பட்ட விபத்து காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
     
    இதையும் படிங்க: சிதைச்சிடாதீங்க..! பழனி முருகன் கோவிலில் விடுதி கட்டணம் உயர்வு..? அறநிலையத்துறைக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    அதிரடி ரெய்டு... K.N. நேரு மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    டார்க் சாக்லேட் பிரியர்களே..!! அதிகம் சாப்பிட்டால் இதெல்லாம் நடக்கலாம்! உஷார்..!!

    டார்க் சாக்லேட் பிரியர்களே..!! அதிகம் சாப்பிட்டால் இதெல்லாம் நடக்கலாம்! உஷார்..!!

    உடல்நலம்
    CM விஜய் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள்... அமைச்சர் ஆதவ் பேட்டி..!!

    CM விஜய் தலைமையில் கூட்டம்..! முக்கிய முடிவுகள்... அமைச்சர் ஆதவ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!!

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    தர்காவில் கறி சமைக்கக்கூடாது... கையில் தேசியக்கொடியுடன் பாஜகவினர் அட்ராசிட்டி... பெரியகுளத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!!

    தர்காவில் கறி சமைக்கக்கூடாது... கையில் தேசியக்கொடியுடன் பாஜகவினர் அட்ராசிட்டி... பெரியகுளத்தில் உச்சக்கட்ட பரபரப்பு...!!

    அரசியல்
    விஜய் பிரதமர் ஆவாரா?... “அதை யாரும் தடுக்க முடியாது”... அதிமுக மாஜி கொடுத்த அதிரடி பதில்...!

    விஜய் பிரதமர் ஆவாரா?... “அதை யாரும் தடுக்க முடியாது”... அதிமுக மாஜி கொடுத்த அதிரடி பதில்...!

    அரசியல்

    செய்திகள்

    பேரவையில் அரசியல் புயல்..! முதல்வர் விஜய் பதிலுரை... கேள்வி நேரம் ரத்து..!!

    பேரவையில் அரசியல் புயல்..! முதல்வர் விஜய் பதிலுரை... கேள்வி நேரம் ரத்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share