• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    HIGH ALERT..! பறவைக்காய்ச்சல் எதிரொலி... கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு..!

    பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருவதால் கோழி பண்ணை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 07 Feb 2026 10:15:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    H5n1 virus

    பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கோழிப் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த சில வாரங்களாக காகங்கள் கொத்து கொத்தாக இறக்கும் நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மர்மமான பறவை இறப்புகள் முதலில் அடையாறு பகுதியில், குறிப்பாக இந்திரா நகர் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் அதிகம் பதிவாகின.

    மரங்களில் இருந்து நேரடியாக விழுந்து இறப்பது, சில நாட்களில் திடீரென பல காகங்கள் செத்துக் கிடப்பது போன்ற காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின. சில இடங்களில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த இறப்புகளின் காரணத்தை கண்டறிய தமிழ்நாடு கால்நடைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

    birds

    அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பூபால் நகரில் உள்ள ICAR ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக ஆபத்துள்ள H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரவுகிறது.

    இதையும் படிங்க: சென்னையில் பறவை காய்ச்சல்..! கொத்து கொத்தாக மடியும் காகங்கள்… சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு..!

    தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள், வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டது. உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: சென்னையில் பறவை காய்ச்சல்..! கொத்து கொத்தாக மடியும் காகங்கள்… சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு..!

    மேலும் படிங்க
    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு... ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

    டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு... ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தொடர் சிக்கலில் நடிகர் ஜெயராம்..! சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்..!

    தொடர் சிக்கலில் நடிகர் ஜெயராம்..! சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்..!

    சினிமா
    தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு... குளித்தலை போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை..! வலுக்கும் எதிர்ப்பு..!

    தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு... குளித்தலை போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை..! வலுக்கும் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    கோழிக்கோட்டில் பரபரப்பு சம்பவம்: பற்றி எரிந்த பேருந்துகள், ஆம்புலன்ஸ்..!! நடந்தது என்ன..??

    கோழிக்கோட்டில் பரபரப்பு சம்பவம்: பற்றி எரிந்த பேருந்துகள், ஆம்புலன்ஸ்..!! நடந்தது என்ன..??

    இந்தியா

    செய்திகள்

    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு... ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

    டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு... ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு... குளித்தலை போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை..! வலுக்கும் எதிர்ப்பு..!

    தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு... குளித்தலை போலீசாரின் பாரபட்ச நடவடிக்கை..! வலுக்கும் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    கோழிக்கோட்டில் பரபரப்பு சம்பவம்: பற்றி எரிந்த பேருந்துகள், ஆம்புலன்ஸ்..!! நடந்தது என்ன..??

    கோழிக்கோட்டில் பரபரப்பு சம்பவம்: பற்றி எரிந்த பேருந்துகள், ஆம்புலன்ஸ்..!! நடந்தது என்ன..??

    இந்தியா
    துப்பில்லாத திமுக..! 16 வயது சிறுமியின் போதை வாக்குமூலம்...  அதிமுக கடும் கண்டனம்..!

    துப்பில்லாத திமுக..! 16 வயது சிறுமியின் போதை வாக்குமூலம்... அதிமுக கடும் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share