• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!

    இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் வரத்து குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
    Author By Pandian Thu, 05 Mar 2026 12:12:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hormuz Strait CLOSED: 700+ Tankers Stranded, India's Oil Supply at Risk – Petrol-Diesel Shortage Threat Looms Amid Iran-Israel War!

    ஈரான் - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அச்சமும் எழுந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. 

    இந்த ஜலசந்தி வழியாகத்தான் உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் பெரும்பாலான எல்என்ஜி (LNG) போக்குவரத்து நடைபெறுகிறது. ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் எடுத்துச் செல்லும் முக்கிய பாதை இதுவே.

    இதையும் படிங்க: கோர தாண்டவம் ஆடும் ஈரான்!! எல்லாரும் எச்சரிக்கையா இருங்க! நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அட்வைஸ்!!

    இராணுவ அச்சுறுத்தலால் ஜலசந்தி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட டேங்கர் கப்பல்கள் ஜலசந்திக்கு வெளியே நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. 700க்கும் அதிகமான கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதில் இந்தியாவுக்கு சென்னை துறைமுகத்துக்கு வரும் இரு பிரமாண்ட கப்பல்களும் அடங்கும். 

    இந்தியாவின் சொந்தமான 59 கப்பல்கள் (சில அறிக்கைகளில் 38-39 என்று குறிப்பிடப்பட்டுள்ளது) பெர்சியன் வளைகுடாவில் சிக்கியுள்ளன. 15,000க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள், சிப்பந்திகள் கப்பல்களில் தவித்து வருகின்றனர். சில தாக்குதல்களில் இந்திய கப்பல்கள் சேதமடைந்து, 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    HormuzClosed

    இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 50 சதவீதத்தை ஹார்முஸ் வழியாகவே பெறுகிறது. இறக்குமதி தடைபடுவதால் எண்ணெய் வரத்து குறையும். பெட்ரோல், டீசல், எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எண்ணெய் விலை உயர்வு (பிரெண்ட் க்ரூட் $80-க்கு மேல்) பொருளாதாரத்தை பாதிக்கும்.

    இருப்பினும், நட்பு நாடான ரஷியா உதவிக்கு தயாராக உள்ளது. ரஷியா 9.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளது. இந்திய பெருங்கடலில் ரஷிய கப்பல்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதனால் குறுகிய காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிடம் 50 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. மாற்று வழிகளான அமெரிக்கா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகியவற்றில் இருந்து இறக்குமதி அதிகரிக்கலாம்.

    மேலும், இந்தியாவின் 12 துறைமுகங்களில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் சேவை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆடைகள், உணவு தானியங்கள், மருந்துகள், உதிரி பாகங்கள் போன்றவை ஏற்றுமதி தடைபட்டுள்ளது. இது வர்த்தகத்தை பாதிக்கும்.

    இந்த நெருக்கடி உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா மாற்று வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. 

    இதையும் படிங்க: கமேனி மகன்னா விட்ருவோமா? யாரா இருந்தாலும் அழிப்போம்! ஈரானுக்கு இஸ்ரேல் பகீரங்க மிரட்டல்!

    மேலும் படிங்க
    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்...  தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    தமிழக அரசியலில் தலைகீழ் மாற்றம்... விஜய் பக்கம் சாயும் கிங் மேக்கர்... தவெக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சி...!!

    அரசியல்
    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தவெக உத்தேச பட்டியல் ரெடி... விஜய் நேர்காணல் செய்வார் என தகவல்..!!

    தமிழ்நாடு
    அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்! விமான நிலையம், பள்ளிகள் மீது ட்ரோன்கள் வீச்சு!

    அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்! விமான நிலையம், பள்ளிகள் மீது ட்ரோன்கள் வீச்சு!

    உலகம்
    “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    “உங்க அப்பாவாலயே முடியல...”... தஞ்சை மண்ணில் நின்று சவால் விட்ட விஜய்... வரலாறு படைப்பரா ஸ்டாலின்...?! 

    அரசியல்
    இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது!

    இஸ்ரோ விஞ்ஞானி பாஸ்! மேட்ரிமோனியல் சைட்டில் புழுகல்!! ஐ.டி., பெண்ணிடம் ரூ.43 லட்சம் ஆட்டையை போட்டவர் கைது!

    குற்றம்
    கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!

    கோவையில் பயங்கர தீ விபத்து! கொழுந்துவிட்டு எரியும் பிளாஸ்டிக் குடோன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share