• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்! இந்தியா வந்துகொண்டிருந்த கப்பல் உள்பட 2 கப்பல்களை  சிறைபிடித்தது ஈரான் !

    ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு இந்தியக் கப்பல்களைச் சிறைபிடித்தது ஈரான்.
    Author By Thenmozhi Kumar Wed, 22 Apr 2026 19:06:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    #HormuzCrisis: Iran Seizes India-Bound Ship Epaminondas and Panama Vessel MSC Francesca in Strait of Hormuz.

    ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கடல்சார் விதிகளை மீறியதாகக் கூறி, இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட இரண்டு சரக்குக் கப்பல்களை ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இன்று அதிரடியாகச் சிறைபிடித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    ஈரான் கடற்படையினர் இன்று காலை இரண்டு முக்கியக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தி, ஈரான் கடற்கரை நோக்கித் திருப்பிவிட்டனர். லைபீரியா நாட்டின் கொடியுடன் வந்த எப்பமினோண்டாஸ் (EPAMINONDAS)  சரக்குக் கப்பல், துபாயின் ஜெபல் அலி துறைமுகத்திலிருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு (Mundra Port) வந்து கொண்டிருந்தது. பனாமா நாட்டின் கொடியுடன் வந்த எம்.எஸ்.சி பிரான்செஸ்கா (MSC FRANCESCA) கப்பல், இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடையது என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்தக் கப்பல்கள் தேவையான அனுமதிகள் இன்றி பயணித்ததாகவும், வழிசெலுத்தல் அமைப்புகளில்  குளறுபடி செய்து கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் அமைதி மற்றும் ஒழுங்கைச் சீர்குலைப்பதே எங்களது சிவப்புக் கோடு என ஈரான் கடற்படை எச்சரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையில் 14 இந்திய கப்பல்கள் தவிப்பு! மத்திய அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகள்!

    இந்திய கப்பல்

    சிறைபிடிக்கப்பட்ட கப்பல்கள் தவிர, மேலும் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரேக்கத்திற்குச் சொந்தமான யுபோரியா (Euphoria)  கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அது ஈரான் கடற்கரைக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்து வருகிறது. ஒரு லைபீரியா கப்பலின் 'பிரிட்ஜ்' (Bridge) பகுதி துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் குண்டுகளால் பலத்த சேதமடைந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், கப்பல்களில் இருந்த மாலுமிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே கடந்த வாரம் ஜக் அர்னவ் மற்றும் சன்மார் ஹெரால்டு ஆகிய இந்தியத் தொடர்புடைய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இப்போது குஜராத் நோக்கி வந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது இந்திய வெளியுறவுத் துறைக்குக் கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியா ஈரான் அதிகாரிகளுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    ஹார்முஸ் நீரிணை என்பது உலக எரிசக்தி தேவையில் பெரும் பகுதியை விநியோகிக்கும் முக்கிய வழிப்பாதையாகும். இங்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் பதற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

    இதையும் படிங்க: ஈரான் தூதருக்கு இந்தியா சம்மன்! இந்திய கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு டெல்லி கடும் கண்டனம்!

    மேலும் படிங்க
    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    தமிழ்நாடு
    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இந்தியா
    இளசுகளை கலங்கடிக்கும் அனன்யா பாண்டே..!! தமிழ் சினிமாவில் அதிரடி என்ட்ரி.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

    இளசுகளை கலங்கடிக்கும் அனன்யா பாண்டே..!! தமிழ் சினிமாவில் அதிரடி என்ட்ரி.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    தமிழ்நாடு
    படையப்பா.. கில்லி பார்த்து ரசிச்சி இருக்கீங்களா..!! அந்த வரிசையில் தான் கருப்பு படமும் இருக்கும் - ஆர்ஜே பாலாஜி..!

    படையப்பா.. கில்லி பார்த்து ரசிச்சி இருக்கீங்களா..!! அந்த வரிசையில் தான் கருப்பு படமும் இருக்கும் - ஆர்ஜே பாலாஜி..!

    சினிமா
    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    நிறைமாத கர்ப்பிணியான நாதக வேட்பாளர் மீது தாக்குதல்..! வலுக்கும் கண்டனங்கள்..!

    தமிழ்நாடு
    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    இந்தியா
    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    ஓட்டு போட்டாச்சு..! அடுத்து என்ன..? வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்பு பணி தொடக்கம்..!

    தமிழ்நாடு
    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    முடியலப்பா..! மாறி மாறி புகார்..! திமுக - தவெக மோதல் குறித்து வழக்குப்பதிவு..!!

    தமிழ்நாடு
    ஹோர்மூஸ் நீரிணையில் மிகப்பெரிய செக்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

    ஹோர்மூஸ் நீரிணையில் மிகப்பெரிய செக்... அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி...!

    உலகம்
    தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!

    தேர்தலை நடத்துபவர்களுக்கே வாக்குரிமை இல்லை.. சுப்ரீம் கோர்ட்டில் அதிகாரிகள் முறையீடு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share