• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    பக்கத்து வீட்டு வாலிபனுக்கு வலை விரித்த சுதா... தலையை துண்டாக வெட்டி வாசலில் வைத்த கணவன்... அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்...!

    நெல்லை அருகே திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவியின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வைத்துவிட்டு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
    Author By Amaravathi Fri, 13 Mar 2026 09:59:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    husband cut his wife head for illegal relationship

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த மனைவியின் தலையைத் தூண்டித்து கணவன் கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் முத்துப்பட்டன் என்ற அஜித் (வயது 26). இவருடைய மனைவி சுதா (25). இந்த தம்பதிக்கு 6 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    முத்துப்பட்டன் கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில் பக்கத்து வீட்டுக்காரருடன் அவரது மனைவி சுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பக்கத்து வீட்டு இளைஞர் உடனான உறவை கைவிடுமாறு அஜித் பலமுறை கண்டித்துள்ளார்.இ தனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நீடித்துள்ளது.

    இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகையால் நடந்த விபரீதம்... மனைவி அக்கவுண்டில் லட்டு போல் விழுந்த ரூ.5000... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

    கடத்த 3 தினங்களாக  கணவன் மனைவிக்கிடையே முற்றியதாக கூறப்படும் நிலையில் இன்றும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஏற்கனவே அஜித் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனிடையே, பக்கத்து வீட்டிற்கு சென்று விட்டு, மனைவி வெளியே வருவதைப் பார்த்த அஜித் மனைவி சுதாவுடன் சண்டை போட்டுள்ளார்.

    ஒருகட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தஅஜித்  அவரது வீட்டின் உள்ளே வைத்து மனைவி சுதாவின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுதா  துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    சுதாவின் தலையை வீட்டு வாசலிலேயே வைத்த அஜித், தானே சென்று போலீசாரிடம் சரணடைந்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்த தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் போலீசார் சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அஜித்திடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

    இதையும் படிங்க: அறிவு இருக்குறவங்கள அனுப்பனும்... அரசியல் சினிமா டயலாக் இல்ல.. விஜய் மீது ரஞ்சனா தாக்கு..!!

    மேலும் படிங்க
    இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல!! பெட்ரோல் விலை உயர்வு! 95 நாடுகள் அதிரடி முடிவு!

    இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல!! பெட்ரோல் விலை உயர்வு! 95 நாடுகள் அதிரடி முடிவு!

    இந்தியா
    திடீர் ட்விஸ்ட்..! தனிக்கட்சி ஆரம்பித்த புகழேந்தி திமுகவில் ஐக்கியம்..!!

    திடீர் ட்விஸ்ட்..! தனிக்கட்சி ஆரம்பித்த புகழேந்தி திமுகவில் ஐக்கியம்..!!

    தமிழ்நாடு
    சொல்லி அடிக்கும் ஈரான்!! கலங்கும் ட்ரம்ப் படை! போரில் 4வது விமானத்தை இழந்தது அமெரிக்கா!

    சொல்லி அடிக்கும் ஈரான்!! கலங்கும் ட்ரம்ப் படை! போரில் 4வது விமானத்தை இழந்தது அமெரிக்கா!

    உலகம்
    வேகமாக பரவும் வதந்தியால் அலைமோதும் கூட்டம்..!! பாட்டில்களில் NO பெட்ரோல்..!! பங்க்குகளுக்கு பறந்த  உத்தரவு..!!

    வேகமாக பரவும் வதந்தியால் அலைமோதும் கூட்டம்..!! பாட்டில்களில் NO பெட்ரோல்..!! பங்க்குகளுக்கு பறந்த உத்தரவு..!!

    இந்தியா
    இந்தியா சர்வாதிகார நாடா? நெவர்!  மோடி ஒரு முன்மாதிரி தலைவர்! ஆஸி., முன்னாள் பிரதமர் புகழாரம்!

    இந்தியா சர்வாதிகார நாடா? நெவர்! மோடி ஒரு முன்மாதிரி தலைவர்! ஆஸி., முன்னாள் பிரதமர் புகழாரம்!

    இந்தியா
    இளம் பெண்ணை லவ் டார்ச்சர் செய்த 65 வயது முதியவர்... ஆத்திரத்தில் வெட்டிய தாய்மாமன்..!!

    இளம் பெண்ணை லவ் டார்ச்சர் செய்த 65 வயது முதியவர்... ஆத்திரத்தில் வெட்டிய தாய்மாமன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share