• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இ.பி.எஸை 3ம் இடத்துக்கு தள்ளிய விஜய்..! இப்போது தேர்தல் நடந்தால் தமிழகத்தில் யார் முதல்வர்..? சி-வோட்டரில் அதிர்ச்சி..!

    மு.க.ஸ்டாலின், எல்லை மறுவரையறை, மும்மொழி கொள்கை, இந்தி எதிர்ப்பு ஆகிய விவகாரங்களில் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். மறுபுறம், டாஸ்மாக் ஊழலில் திமுக அரசின்  அமைச்சர்கள் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
    Author By Thamarai Fri, 28 Mar 2025 23:59:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    if-elections-held-now-who-will-become-tamil-nadu-cm-c-v

    இப்போது தேர்தல் நடந்தால், தமிழக முதல்வராக யார் வருவார்கள்? மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை சர்ச்சைக்கு மத்தியில் சி ஓட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.

    "கடந்த சில வாரங்களாக, தமிழ அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எல்லை மறுவரையறை, மும்மொழி கொள்கை, இந்தி எதிர்ப்பு ஆகிய விவகாரங்களில் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். மறுபுறம், டாஸ்மாக் ஊழலில் திமுக அரசின்  அமைச்சர்கள் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இதற்கிடையில், இன்று தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டின் முதல்வராக யார் வருவார் என்பதைக் கண்டறிய சி-வோட்டர் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

     C Voter

    இந்த கணக்கெடுப்பின் முடிவுகள், பதிலளித்தவர்களில் 27 சதவீதத்தினர் முதல் தேர்வாக தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நான்காவது இடம் பிடித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக  தலைவருமான விஜய் 18 சதவீத மக்களின் விருப்பத்துடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி  பழனிசாமி 10 சதவீத மக்களின் விருப்பத்துடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 9 சதவீத மக்களின் விருப்பத்துடன் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.

    C Voter

    இதையும் படிங்க: திமுக நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான்- டாராகப் பொளந்த அண்ணாமலை 

    சி.வோட்டரின் சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி முதல்வர் ஸ்டாலினின் தலைமைத்துவம்,  அவரது நிர்வாகத்தின் காரணமாக அவர் முதலிடத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து தமிழ் மொழியின் உரிமை பிரச்சினையை எழுப்பி வருகிறார். மத்திய அரசின் முன் தலைவணங்கவில்லை. இது அவரின் மதிப்பீடுகளை அதிகரித்துள்ளது. விஜய் இரண்டாவது இடத்தில் இருப்பது அவரின் வளர்ந்து வரும் அரசியல் ஈர்ப்பை உறுதி செய்கிறது.அவரது கட்சி இன்னும் முறையான தேர்தலை அனுகவில்லை. இருந்தபோதும், அவர் மக்களின் இரண்டாவது தேர்வாக உருவெடுத்துள்ளார். 

    C Voter

    அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஸ்டாலினின் அரசில் எத்தனை சதவீத மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்? இந்த கணக்கெடுப்பில், தமிழக அரசின் பணிகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், 15 சதவீத மக்கள் அரசின் செயல்பாடுகள், செயல்திறனில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 36 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர். 25 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. 24 சதவீதம் பேர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

    C Voter

    மு.க. ஸ்டாலினின் செயல்திறனில் மிகவும் திருப்தி அடைவதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் "ஓரளவு திருப்தி அடைவதாக" தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் பேர் "திருப்தியடையவில்லை" என்றும், 23 சதவீதம் பேர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலின் மிகவும் விரும்பப்படும் தலைவராக தொடர்ந்து இருப்பதைக் காட்டுகின்றன.

    இதையும் படிங்க: தவெக-வில் உட்கட்சி பூசல்... தாடி பாலாஜி சொல்வது என்ன..?

    மேலும் படிங்க
    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் லாபம் அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கில்லின் மாஸ்டர் கிளாஸ்! கேகேஆர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

    கிரிக்கெட்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்
    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    பரப்புரையில் பரபரப்பு... திமுக, தவெகவினர் இடையே கைகலப்பு... வாக்குவாதம், பேனர்கள் கிழிப்பு...!

    அரசியல்
    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    வால்பாறை கோர விபத்து: 10 பேர் பலி! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்!

    தமிழ்நாடு
    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    நாடாளுமன்றத்தில் மசோதா தோல்வி! மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ந்தது!

    இந்தியா
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டது! ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share