• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பரமக்குடியில் குவிந்த அரசியல் கட்சி தலைவர்கள்... இம்மானுவேல் சேகரனுக்கு அமைச்சர்கள் முதல் உதயநிதி வரை மரியாதை...!

    அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 
    Author By Amaravathi Fri, 11 Sep 2026 12:28:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    immanuvel sekaran memorial day tribute

    பரமக்குடியில் அனுசரிக்கப்படுகிறது இமானுவேல் சேகரன் 69ஆம் ஆண்டு நினைவு தினம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் - அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள்.

    ​​ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 69 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவரது திருவுருவ சிலையிலும், நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உள்ளனர். மேலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாவட்ட முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழக அரசின் சார்பில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ்,,பிரபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்திலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

    திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

    பாஜக, காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம், தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், முன்னதாக தியாகி இமானுவேல் சேகரனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் செல்லூர் கிராம மக்களும் நேரில் வந்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    ​இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக பாதுகாப்பு சட்டம் பிரிவு 163-ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அன்பு மற்றும் தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 6 டிஐஜிக்கள், 33 எஸ்பிக்கள் உட்பட 8,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 938 பகுதிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய பதற்றமான பகுதிகளாகக் கண்டறியப்பட்டு, 38 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ​நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நிலையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர 44 நான்கு சக்கர வாகனங்கள், 67 இருசக்கர வாகனங்களில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பரமக்குடி நகர் முழுவதும் 700 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை மூலமாகத் தகவல்கள் உடனுக்குடன் திரட்டப்பட்டு வருகின்றன.

    ​அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முழு பரமக்குடி நகரமும் தற்போது காவல்துறையின் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பொது நிறுவனங்களின் குழு தலைவராக விஜயன்பன் கல்லானை நியமனம்..!! பேரவை விதியின் கீழ் முக்கிய முடிவு..!!

    மேலும் படிங்க
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்
    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்நாடு
    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    தமிழ்நாடு
    சாலமன் பாப்பையா மறைவு.. சிரிப்போடும் எளிய தமிழோடும்..!! பட்டிமன்றத்தை மக்கள் இயக்கமாக்கிய தமிழறிஞரின் வாழ்க்கைப் பயணம்..!

    சாலமன் பாப்பையா மறைவு.. சிரிப்போடும் எளிய தமிழோடும்..!! பட்டிமன்றத்தை மக்கள் இயக்கமாக்கிய தமிழறிஞரின் வாழ்க்கைப் பயணம்..!

    சினிமா

    செய்திகள்

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்
    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

    தமிழ்நாடு
    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    சாலமன் பாப்பையாவின் கடைசி ஆசை..! உருக்கமான உயில்... நாளை உடல் தகனம்..!!

    தமிழ்நாடு
    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழுக்கு பேரிழப்பு..! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share