• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜயை மிஞ்சும் மூவர் அணி! தவெக பவர் சென்டர்கள்?! உளவுத்துறை அதிகாரிகள் அப்செட்!

    அமைச்சர்கள், அதிகாரிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள, சிறப்புக் குழு தரும் அறிக்கையை, முதல்வர் விஜய் படிப்பதற்கு முன்பே, அவரது வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பார்வையிடுவதால், உளவுத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    Author By Pandian Thu, 11 Jun 2026 11:18:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Intelligence Reports Reviewed by John Arokiyasamy Before CM Vijay Sparks Shock in Tamil Nadu

    தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழு தரும் அறிக்கைகளை முதல்வர் விஜய் பார்வையிடும் முன்பே அவரது தனிப்பட்ட வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பார்வையிடுவதாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுத் துறை அதிகாரிகள் இந்த நடைமுறைக்கு அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    த.வெ.க. ஆட்சியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் நடவடிக்கைகளை உளவுப் பிரிவு மூலம் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் வழக்கமாக முதல்வருக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். ஆனால் தற்போது முதல்வரின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி தலைமைச் செயலகத்துக்கு அடிக்கடி வருகை தரும் நிலையில், உளவு அறிக்கைகளை அவர் முதலில் பார்வையிடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில், “அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கண்காணிப்பது வழக்கமான செயல்பாடு தான். ஆனால் அறிக்கை முதலில் முதல்வருக்கு செல்ல வேண்டும். தற்போது ஜான் ஆரோக்கியசாமி அதை முன்னதாகப் பார்க்கிறார். மேலும் சில தகவல்களுக்கு நேரடியாக உளவுத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார்” என்றனர்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் தங்கிய டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து!! உச்சக்கட்ட பரபரப்பு!

    cmvijay

    இதுதவிர, ஒரு சீனியர் அமைச்சர் மற்றும் முதல்வரின் பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரி ஆகியோர் உளவு அறிக்கையை வாட்ஸாப்பில் அனுப்புமாறு கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருக்கு இன்னும் தனிப்பட்ட உதவியாளர் நியமிக்கப்படாத நிலையில், இந்த நடைமுறை சட்ட ரீதியாக சரியல்ல என்று உளவுத் துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இதேபோல் ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா, ஸ்டாலின் ஆட்சியில் அவரது மருமகன் உள்ளிட்டோர் உளவு அறிக்கைகளை முன்பே பார்த்ததாக முன்பு புகார்கள் எழுந்தன. தற்போது த.வெ.க. ஆட்சியிலும் இதேபோன்ற நடைமுறை தொடர்வது அரசின் ரகசியங்கள் கசியும் அபாயத்தை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ள நிலையில், இந்த உளவு அறிக்கை விவகாரம் உள்ளாட்சி வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தெளிவான உத்தரவுகளை பிறப்பிப்பாரா என்பதை அரசியல் பார்வையாளர்கள் உற்று நோக்கி வருகின்றனர். 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் அதிரடி முடிவு! தனியாருக்கு மாறும் டாஸ்மாக்?! முதற்கட்ட பேச்சுவார்த்தை துவக்கம்!?

    மேலும் படிங்க
    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    தமிழ்நாடு
    என்னய்யா நடக்குது இங்க.. 7 நாட்களில் ரூ345 கோடி வசூல்..!! மாஸ் காட்டும் ராம் சரணின் “பெத்தி”..!

    என்னய்யா நடக்குது இங்க.. 7 நாட்களில் ரூ345 கோடி வசூல்..!! மாஸ் காட்டும் ராம் சரணின் “பெத்தி”..!

    சினிமா
    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழ்நாடு
    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலையில்லை! ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

    தமிழ்நாடு
    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    2030க்குள் பி.எஸ்.7 அமலுக்கு வரும்?! மத்திய அரசு திட்டம்?! கால அவசாகம் கேட்கும் வாகனத்துறை!

    ஆட்டோமொபைல்ஸ்
    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    ஜூன் 22ம் தேதி முதல்வர் பிறந்த நாள்..!! எந்த பேனர்களும் இருக்கக்கூடாது..!! அமைச்சர் ஆனந்த் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

    தமிழ்நாடு
    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    விலை உயரும் கேன்சர் மருந்துகள்!! நஷ்டத்தால் உற்பத்தி நிறுத்தம்? விலை உயர்வுக்கு ஒப்புதல்!

    விலை உயரும் கேன்சர் மருந்துகள்!! நஷ்டத்தால் உற்பத்தி நிறுத்தம்? விலை உயர்வுக்கு ஒப்புதல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share