• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீண்டும், மீண்டுமா... என்டே இல்லாமல் நீளும் இருட்டுக்கடை பஞ்சாயத்து- வெளியானது பகீர் விளக்கம்

    பிரேம் ஆனந்த் சிங் பணம் பறிக்கும் நோக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார்: இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங் பொது அறிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
    Author By Amaravathi Sat, 03 May 2025 12:07:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Irruttu kadai owner Kavita Singh's public announcement

    நெல்லை இருட்டுக்கடை நிறுவனத்திற்கு நான் தான் உரிமையாளர் என மகன் வழிப்பேரன் சென்னையைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் சிங் என்பவர் வெளியிட்ட பொது அறிவிப்பிற்கு எதிராக தற்பொழுது நெல்லை  இருட்டுக்கடை நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கக்கூடிய கவிதாசிங்  தரப்பிலும் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், தேவ்சிங் மகன் பிரேம் ஆனந்த் சிங் வெளியிட்ட அறிவிப்பு தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இருட்டுக்கடை ஸ்தாபனம் மற்றும் வேறு சில சொத்துக்கள் ஆதியில் ராம் சிங் என்பவருக்கு பாத்தியப்பட்டது என்றும் ராம்சிங் தான் இருட்டுக்கடையை ஆரம்பித்து நடத்தி வந்தார் என்றும் இருட்டுக்கடை என்பது ராம் சிங்கின் குடும்பத்தினர் அனைவருக்கும் பாத்தியப்பட்ட ஸ்தாபனம் என்பது முற்றிலும் தவறானது. 

    Irruttu Kadai

    ராம் சிங்கிற்கு உதயசிங் மற்றும் 3 மகன்களும் 2 பெண் மகள்களும் வாரிசுகள். பாலாஜி சிங் பேரன் பிரேம் ஆனந்த் சிங். பாலாஜி சிங்கின் மகன் ஹரிசிங் ஆகிய இருவரும் வாதிகளாக இருந்து நெல்லை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் முன்பு சுலோச்சனா பாய் என்பவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர். 

    இதையும் படிங்க: அடுத்தடுத்த சிக்கலில் இருட்டுக்கடை... உரிமை கோரும் சகோதரர்..!

    இந்த வழக்கின் வாதிகளுக்கு அனுகூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அசல் வழக்கு தீர்ப்பை எதிர்த்து சுலோச்சனா பாய் நெல்லை சார்பு நீதிமன்றம் முன்பு மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு வழக்கில் இரு தரப்பு வாதுரைகளையும் கேட்கப்பட்டு மேல்முறையீட்டு வழக்கு அனுமதிக்கப்பட்டு அசல் வழக்கில்  பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

    Irruttu Kadai

    சுலோச்சனா பாய் தான் இருட்டுக்கடை மற்றும் அதன் சொத்துக்களுக்கு பரிபூரண உரிமையாளர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் சுலோச்சனா பாய் கடையின் முழு உரிமையாளர் என்ற நிலைமையில் இருட்டுக்கடை வியாபார உரிமையை மாற்றம் செய்ய அதிகாரம் உள்ளது பிரேம் ஆனந்த் சிங் மற்றும் ஹரிசிங் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதை எதிர்த்து இரண்டாவது மேல்முறையீடு தாக்கல் செய்யப்படவில்லை. இருட்டு கடையை கிருஷ்ணா சிங் தொடங்கி அவரே நடத்தி வந்தார். அவரது ஆய்வுக்குப் பின் கிருஷ்ணா சிங் மகன் பிஜிலி சிங் அவருடைய மனைவி சுலோச்சனா பாய் இருவரும் நடத்தி வந்து பிஜிலிசிங் காலத்திற்குப் பிறகு சுலோச்சனா பாய் இருட்டுக்கடையை நடத்தி வந்தார்.

    Irruttu Kadai

    சுலோச்சனா பாய்க்கு வயதான பின்பு 2020ல் இருட்டுக்கடை பொறுப்பை கவிதா சிங் தொடர்ந்து நடத்தி வந்தார். அதன் பின்பு 2022 ஏப்ரல் மாதத்தில் கவிதா சிங் பெயருக்கு சுலோச்சனா பாய் உரிமை மாற்றம் செய்து கொடுத்துவிட்டார். 

    சுலோச்சனா பாய் காலமான பின்பு இறுதிச் சடங்குகள் அனைத்தும் கவிதா சிங்கும் அவரது கணவரும் சேர்ந்து செய்தார்கள். இருட்டுக்கடை ஸ்தாபனத்திற்கும் பிரேம் ஆனந்த் சிங்கிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.என கூறிய பின்பும் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மறைத்து வெளியிடப்பட்ட பொது அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானதாகும். 

    எனவே கவிதாசிங்  தரப்பில் பிரேம் ஆனந்த் சிங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பிரேம் ஆனந்த் சிங் வெளியிட்ட அறிவிப்பு கவிதா சிங்கிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது அதை யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
     
    இதையும் படிங்க: அடுத்தடுத்த சிக்கலில் இருட்டுக்கடை... உரிமை கோரும் சகோதரர்..!

    மேலும் படிங்க
    போக்குவரத்து நெரிசலை குறைக்க.. ஹெப்பல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் சித்தராமையா..!!

    போக்குவரத்து நெரிசலை குறைக்க.. ஹெப்பல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் சித்தராமையா..!!

    இந்தியா
    எல்லாமே DRAMA... வன்னியர்கள் வயித்துல அடிச்சத பத்தி ஏன் பேசல? காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றச்சாட்டு

    எல்லாமே DRAMA... வன்னியர்கள் வயித்துல அடிச்சத பத்தி ஏன் பேசல? காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றச்சாட்டு

    தமிழ்நாடு
    அதிரடியாக வெளியானது அனுஷ்காவின் "காதி" படத்தின்

    அதிரடியாக வெளியானது அனுஷ்காவின் "காதி" படத்தின் 'செகண்ட் சிங்கிள்'..! 

    சினிமா
    தமிழருக்கு போட்டியாய் தமிழர்!! பாஜகவுக்கு Tough கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!! களம் இறங்கும் திருச்சி சிவா?

    தமிழருக்கு போட்டியாய் தமிழர்!! பாஜகவுக்கு Tough கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!! களம் இறங்கும் திருச்சி சிவா?

    இந்தியா
    ரெட் அலர்ட்!! கொட்டித்தீர்க்கும் கனமழை!! வெள்ளக் காடான மும்பை.. அல்லாடும் மக்கள்!!

    ரெட் அலர்ட்!! கொட்டித்தீர்க்கும் கனமழை!! வெள்ளக் காடான மும்பை.. அல்லாடும் மக்கள்!!

    இந்தியா
    மாஸ் ஹிட் கொடுத்த “தலைவன் தலைவி”..! படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு..!

    மாஸ் ஹிட் கொடுத்த “தலைவன் தலைவி”..! படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு..!

    சினிமா

    செய்திகள்

    போக்குவரத்து நெரிசலை குறைக்க.. ஹெப்பல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் சித்தராமையா..!!

    போக்குவரத்து நெரிசலை குறைக்க.. ஹெப்பல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் சித்தராமையா..!!

    இந்தியா
    எல்லாமே DRAMA... வன்னியர்கள் வயித்துல அடிச்சத பத்தி ஏன் பேசல? காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றச்சாட்டு

    எல்லாமே DRAMA... வன்னியர்கள் வயித்துல அடிச்சத பத்தி ஏன் பேசல? காடுவெட்டி குரு மகள் தரப்பு குற்றச்சாட்டு

    தமிழ்நாடு
    தமிழருக்கு போட்டியாய் தமிழர்!! பாஜகவுக்கு Tough கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!! களம் இறங்கும் திருச்சி சிவா?

    தமிழருக்கு போட்டியாய் தமிழர்!! பாஜகவுக்கு Tough கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!! களம் இறங்கும் திருச்சி சிவா?

    இந்தியா
    ரெட் அலர்ட்!! கொட்டித்தீர்க்கும் கனமழை!! வெள்ளக் காடான மும்பை.. அல்லாடும் மக்கள்!!

    ரெட் அலர்ட்!! கொட்டித்தீர்க்கும் கனமழை!! வெள்ளக் காடான மும்பை.. அல்லாடும் மக்கள்!!

    இந்தியா
    வாழ்த்துங்க தலைவரே! பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்..!

    வாழ்த்துங்க தலைவரே! பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்..!

    இந்தியா
    கண்ண மூடிட்டு ஆதரிக்க முடியுமா? அரசியல் ரீதியா அணுகனும்! சிபிஆர் குறித்து TKS இளங்கோவன் பேட்டி..!

    கண்ண மூடிட்டு ஆதரிக்க முடியுமா? அரசியல் ரீதியா அணுகனும்! சிபிஆர் குறித்து TKS இளங்கோவன் பேட்டி..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share