• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “நீக்கிய அவைக்குறிப்பை ரீல்ஸ் ஆக்காதீங்க!” சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கடும் எச்சரிக்கை..!!

    சட்டப்பேரவை வரலாற்றில் எதிர்க்கட்சியினரின் பேச்சைவிட ஆளுங்கட்சியினரின் பேச்சு அதிகமாக நீக்கப்படுவது இதுவே முதல் முறை.
    Author By Shanthi M. Sat, 22 Aug 2026 13:05:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    jcd-prabhakar-warns-action-over-expunged-assembly-remarks-posted-as-reels

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் விவாதங்கள் தற்போது முழுமையாக நேரலை ஒளிபரப்பாகி வருவதால், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    நீக்கப்பட்ட காட்சிகளை ரீல்ஸ் வடிவில் வெளியிடுவோர் மீது உரிமை மீறல் குழுவின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். முன்பு நேரலை ஒளிபரப்பு இல்லாத காலத்தில், அவைக்குறிப்பில் இருந்து ஒரு பேச்சு நீக்கப்பட்டால் அதன் உள்ளடக்கம் பொதுமக்களுக்குத் தெரியாமல் போய்விடும். செய்திகளில் “நீக்கப்பட்டது” என்று மட்டும் குறிப்பிடப்படும். ஆனால் இப்போது தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வழியாக நேரடியாக ஒளிபரப்பாவதால், யாரும் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்து திருத்தி ரீல்ஸாக மாற்றிப் பரப்ப முடிகிறது. 

    இதனால் சபாநாயகரின் நீக்க உத்தரவு முழுமையான பலனைத் தராத நிலை உருவாகியுள்ளது. இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் எழுப்பினார். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அவற்றை சபாநாயகர் நீக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவை வரலாற்றில் எதிர்க்கட்சியினரின் பேச்சைவிட ஆளுங்கட்சியினரின் பேச்சு அதிகமாக நீக்கப்படுவது இதுவே முதல் முறை என அவர் கூறினார். 

    இதையும் படிங்க: செல்போனை பார்த்து படித்த அமைச்சர்.. பொறுமையிழந்த ஜேசிடி பிரபாகர்! அவையிலேயே கண்டிப்பு!!

    Jcd prabhakar

    மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் கேள்வி நேரம் தினசரி பத்து கேள்விகளுடன் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய சூழலில் நீக்கப்பட்ட வார்த்தைகளும் ரீல்ஸாகப் பரவுவதால் நீக்கத்தின் நோக்கம் அர்த்தமற்றதாகிவிடுவதாக விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் பிரபாகர், நீக்கப்பட்ட ஒரு காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டதாக எதிர்க்கட்சி தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அந்தப் புகார் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

    வார்த்தைகளை நீக்குவது தனது அதிகார வரம்பிற்குள் வரும் தனிப்பட்ட உரிமை என்றும், அனைத்துப் பேச்சுகளையும் நீக்குவது தனது நோக்கம் அல்ல என்றும் அவர் விளக்கினார். சபையின் மாண்பைப் பாதிக்கும் அல்லது பயனற்ற கருத்துக்களை மட்டுமே நீக்குவதாகவும், உறுப்பினர்கள் ஆதாரத்துடன் கண்ணியமாகப் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சட்டப்பேரவையின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும், உறுப்பினர்கள் விதிகளுக்கு உட்பட்டு நடப்பதும் அவசியம் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: "குழந்தை பேறு அளிக்கும் மருத்துவர்கள் தெய்வம் போன்றவர்கள்" - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்!

    மேலும் படிங்க
    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அடுத்த அதிரடி..!! விஜயா Vs சிந்தாமணி நடன போட்டி! யார் ஜெயிக்கப் போகிறார்கள்..!

    சினிமா
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    பதவி கிடைக்காத ஆத்திரத்தில் வேலுமணி - சண்முகம்.. விஜய்யின் சொத்து குறித்து மாஜி அதிமுக நிர்வாகி பரபரப்பு பேச்சு!!

    தமிழ்நாடு
    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    சிறக்கட்டும் பணி. ! தமிழக ஆசிரியர்களுக்கு தேசிய நல்ல ஆசிரியர் விருது.. டிடிவி தினகரன் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    4,000 போலீசாருக்கு உதவிய திட்டம் திடீர் முடக்கம்! நிதி இல்லாமல் தவிக்கும் ‘மகிழ்ச்சி’

    தமிழ்நாடு
    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த ரூ.25 ஆயிரம்!! இன்புளூயன்சர்களுக்கு பணம் கொடுத்ததா காங்.,? பாஜக புகார்!

    அரசியல்
    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    ரேஷன் அரிசி கடத்தல்..! தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல்..!! போலீஸ் வலைவீச்சு..!

    தமிழ்நாடு
    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share